#RajaChorusQuiz 213 தாயின் சங்கீதம்

#RajaChorusQuiz 213

இன்றைய போட்டிப் பாடல் அருமையானதொரு தாலாட்டுப் பாடல், வழக்கமாக மெல்லிசையாக அமையும் தாலாட்டுப் பாடல்கள் போலல்லாது கொஞ்சம் துள்ளிசையோடு வருகின்றது சுஜாதா மற்றும் கோரஸ் குரல்களோடு.

இந்தப் படத்தின் தலைப்போடு கள் போட்டால் யோவ் கள்ளு இல்லை சொல்லு போட்டால் சமீபத்தில் மறைந்த இயக்குனர் ஒருவரின் கடைசிப்படத்தின் தலைப்பாகிவிடும். இரண்டுக்குமே ராஜா தான் இசை.

இசைஞானியின் பாடல்கள் தலைமுறைகளெல்லாம் தாண்டி நிற்கும் என்பதற்கு இம்மாதிரி அரிய பாடல்களைத் தேடிக் கேட்கும் போது  தெரிகிறது.

மேலே சொன்ன வாக்கியங்களுக்குள் க்ளு எல்லாம் இருக்குலே தக்காளி பாடலோடு வாங்க 😉

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: தத்தித் தத்தித் தாவும் பூவே
படம் : தலைமுறை
பாடியவர்கள் : சுஜாதா, குழுவினர்

Advertisements

48 thoughts on “#RajaChorusQuiz 213 தாயின் சங்கீதம்

    • தத்தி தத்தி – தலைமுறை ( இதுக்குத்தான் நான் எப்பவும் க்ளுவை வைத்து பாடலைக் கேட்காமல் நான் சொல்வதில்லை.. போச்சே போச்சே மார்க் போச்சே :(( )

  1. தத்தி தத்தி தாவும் பூவே திக்கி திக்கி பேசும் கிளியே தோளில் ஆடவா… – சுஜாதா – தலைமுறை

  2. படம-தலைமுறை
    பாடல் -தத்தி தத்தி தாவும் பூவே,திக்கித் திக்கி பேசும் கிளியே

  3. பாடல் “தத்தித் தத்தித் தாவும் பூவே, திக்கித் திக்கிப் பேசும் கிளியே தோளில் ஆடவா”. படம் தலைமுறை (1998).

  4. “தத்தி தத்தி தாவும் பூவே திக்கி திக்கி பேசும் கிளியே” சுஜாதா & கோரஸ் குரல்களில் “தலைமுறை” படப்பாடல்….

    “வாழைப்பழத்தை உரித்து கொடுத்திருக்கிறீர்கள்” 😉

  5. தத்தித் தத்தி தாவும் பூவே – தலைமுறை – சுஜாதா, குழுவினர்

    How beautifully Maestro blends live flute and violins with synth sounds so that every instrument sound is perfectly aligned providing the same mood and tone. Sujatha’s voice and female chorus acts like another instrument layer. Excellent and running tune, so nice and fresh to hear even now from the under-rated years of Maestro.

  6. தத்தி தத்தித் தாவும் பூவே பாடல் தலைமுறை படத்திலிருந்து

  7. தலைமுறை படத்திலிருந்து தத்தி தத்தி தாவும் பூவே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s