#RajaChorusQuiz 215 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்

#RajaChorusQuiz 215

இன்று முதல் நவராத்திரி காலம் ஆரம்பமாகின்றது. இம்முறை எட்டு இரவுகள் இந்தப் பண்டிகை இம்முறை எட்டு இரவுகளாக இந்தப் பண்டிகை அமையவிருக்கின்றது.

கல்விக்கு சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு இலக்குமி தேவியையும், வீரத்துக்கு காளி தேவியையும் என்று மூன்று செல்வங்களை வேண்டிப் போற்றிப் பணியும் இந்த நாட்களில் சற்று விசேஷமாக நாமும் கோரஸ் போட்டிகளினூடாகச் சக்தியைப் போற்றும் பாடல்களில் கோரஸ் பாடகர்களின் பங்களிப்போடு களம் இறங்குகிறோம்.

இன்றைய பாடல் உயிர் எழுத்துகளில் நெடில் வகைக்குள் அடங்கும் ஒரு எழுத்தை ஆரம்ப எழுத்தாகக் கொண்டு அமையும் ஒரு திரைப்படத்தில் இருந்து வருகின்றது.

ஜீவனோடு கேட்டால் பாடல் எதுவென்று தெரியும் 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள் இதோ போட்டி முடிவு

பாடல்: இன்னருள் தரும் அன்னபூரணி
படம் : ஆத்மா
பாடியவர்கள் : டி.என்.சேஷகோபாலன் குழுவினர்

Advertisements

41 thoughts on “#RajaChorusQuiz 215 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்

  1. ஆத்மா – நின்னருள் தரும் அன்னபூரணி நின்னடி தொழ தொழ

    • சாரசமுகி சகல பாக்யதே ஸ்ரீ சாமுண்டீஸ்வரி — கெளடா மல்லார் ராகம் அதை அப்படியே இழைச்சியிருக்காரு..சூப்பர் சாங்..இதை கலெக்சன்ல சேர்த்துடுறேன் ..வித்தியாசமா டி.என்.சேஷகோபாலன் சார் குரல் பயன்படுத்தியிருக்கார்.

  2. இன்னருள் தரும் அன்னபூரணி #ஆத்மா
    இந்த படத்துல விளக்கு வைப்போம் பாட்டை அடிக்கடி கேட்டு பார்ப்பேன் அப்பவெல்லாம் ..ஜானகியம்மா குரலுக்காக …ஜரி ஜரி விசித்ராம்மாவுக்காக #செல்ஃதூ

  3. பாடல் “இன்னருள் தரும் அன்ன பூரணி”. படம் ஆத்மா (1993). டி என் சேஷகோபாலன், கோரஸ் குழு பாடியது.

  4. “இன் அருள் தரும் அன்னபூரணி” டி.என்.சேஷகோபாலன் & கோரஸ் குரல்களில் “ஆத்மா” படப்பாடல்.

  5. இன் அருள் தரும் அன்னபூரணி – ஆத்மா
    (எனக்கு இதற்கு புள்ளிகள் வேண்டாம் .நீங்க அங்க சொன்ன பதிலை நான் இங்க போட்டுடேன் .அவளோதான் :-))

  6. innaruL tharum annapooraNi from Aathma sung by T.N.Seshagopalan.

    Probably the first song of TNS with IR.

    The song is based on the rAgam suddha sAvEri. We have many songs in this rAgam – kOvil maNi Osai thannai kEttadhArO, malargaLil aadum iLamai pudhumaiyE, kAdhal mayakkam, rettai kiLigaL, etc

    The Hindustani equivalent of this raga is called DURGA. I feel bcos of this, the rAgam is used for this song.

  7. இன்னருள் தரும் அன்ன பூரணி ..இன்னிக்குத் தான் கேக்கறேன்..இந்தப் பாடலை..கண்ணாலே காதல் கவிதை,விளக்கு வைப்போம் இரண்டு பாடல்கள் தான் அண்ணன் தயவால் தெரியும்

  8. இன்னருள் தரும் அன்னபூரணி பாடல் ஆத்மா படத்திலிருந்து

  9. இன்னருள் தரும் அன்னபூரணி – ஆத்மா – டி. என். சேஷகோபாலன், குழுவினர்

    After getting the cassette of this film that time and totally surrendered to every composition, I was eagerly looking for the movie. To me, it was a well made movie, the songs were good visually too and the score was breath-taking. Somehow it didn’t go well with the public, was disappointed that time.

    The song has a very short anupallavi, almost none and still it gets to pallavi very easily and effectively. The play of veena and shehnai with dramatic rhythm and chorus arrangements gives that shiver.

    The only song by T N Seshagopalan for Maestro and how it turned out to be. It causes a real spiritual shiver in us with immaculate voice and rendering of TNS. I long for these kind of songs always. The recent one being neeral udal kazhuvi. While the former is more classical the latter is more folk. The best part of this song is Maestro automatically getting a raaga named ‘Durga’ to compose this song. That’s the divine intervention, I would say, not everyone gets it.

    Comparing with his other ‘Durga’ raaga based songs, it only makes me laugh and amaze at his stunning compositions; radhE radhE nee engE, kOvil maNi Osai thannai kEttathaarO and may be few more. How in the world he gets a completely different idiom into the same raagam? I get goosebumps/happy tears when I say this. Maestro can never been beaten musically.

  10. ஆத்மா படத்திலிருந்து இன்னருள் தரும் அன்னபூரணி பாடல்.

    முத தடவையா கேக்குறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s