#RajaChorusQuiz 220 சக்தியைப் போற்றி – ஆறாம் நாள்

#RajaChorusQuiz 220

நவராத்திரி காலத்தின் ஆறாவது நாளில் பவதாரணி, குழுவினர் பாடிய ஒரு  இறை பக்திப்பாடல். இந்தப் படத்தின் தலைப்பே ஆண்டவனுடன் சம்பந்தப்பட்ட பெயர் தான் 😉

கடவுள் மறுப்பாளர் எடுத்த படத்தில் வந்த ஒரு அட்டகாஷ் பாடல் இது.
இன்றைய பாடல் இடம்பெற்ற படத்தின் களமே பாடலுக்கு முரண் ஆனாலும் சைக்கிள் கேப்பில் அழகிய இறைபக்திப் பாடலைத் தந்திருப்பார் ராஜா, அதான் ராஜா.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி
படம் : கடவுள்
பாடியவர்கள் : பவதாரணி, குழுவினர்

http://play.raaga.com/tamil/album/kadavul-t0002741

 

Advertisements

41 thoughts on “#RajaChorusQuiz 220 சக்தியைப் போற்றி – ஆறாம் நாள்

  1. கடவுள் படத்தில் இருந்து
    ஆதி சிவன் தோளில் என்ற பாடல் ( ஈஈ பிரேக்)

  2. ஆதிசிவன் தோளிருக்கும் நாகமணி – கடவுள்

  3. ஆதிசிவன் தோளில் இருக்கும் நாகமணி நாகமணி
    அம்பிகை உன் ஆதரவு வேணுமடி வேணுமடி
    புற்று வச்ச உன்னிடத்தில் பற்று வச்சோம் நாகம்மா
    பற்று வச்ச எங்களுக்கு பாவம் இனி ஏதம்மா
    காரணியே காரிய காரணியே
    அந்தரி சுந்தரி செளந்தரியே
    ஆதரி மாதவன் சோதரியே…
    பாடியவர்கள் – பவதாரிணி & குழுவினர்
    படம் – கடவுள்

  4. “ஆதி சிவன் தோளி(லி)ருக்கும் நாகமணி நாகமணி” பவதாரிணி &கோரஸ் குரல்களில் “கடவுள்” படப்பாடல்.

    365RajaQuiz Season 1 & 2 இரண்டிலும் இடம்பெற்று பட்டைய கிளப்பிய பாடல்!! அடிப்பொலி postlude!!

  5. ஆதி சிவன் தோளிருக்கும் நாகமணி நாகமணி – கடவுள்

    Yes, a terrific one. What a selection! It sends shiver and vibration in us. The melody is supreme. Bhavatharini sang nicely. The chorus adds to the vigor and adds strength to her flimsy voice. The postlude as you have rightly chosen to demonstrate is the crux which brings the best climax for NagakaaLiamman. Maestro knows how to end the song so that she will be pleased and her thirst will be quenched.

    Just with rhythm arrangements Maestro would have brought that grandeur, richness and highest level of spirituality, devotion and surrender. Especially during the first interlude, he would have introduced one eerie sound between the heart tugging rhythm arrangements (please hear with some good headphones to hear that sound). That sound would resemble the hunting tongue of a snake looking constantly for its prey. The prey is none other than our bad mind is what Maestro demonstrates in this piece. While we are enamored by some sounds, Maestro incorporates not just new sounds he even narrates how this new sound has a story and life in itself and does not get merely introduced for just listening pleasure and acoustics. I am totally captured by that sound. So eerie!

    Same way the flute in second interlude, one of the lengthiest flute phrases of Maestro. This piece will resemble how we repent for our mistakes before God. You can literally sense someone crying before God for his/her sins and asking God to forgive. I literally get carried away with tears listening to this piece. Spirituality and devotion at its very best!

  6. ஆதி சிவன் தோளில் நிற்கும் நாகமணி நாகமணி பாடல் கடவுள் படத்திலிருந்து

  7. கடவுள் படத்திலிருந்து ஆதி சிவன் தோளில் இருக்கும் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s