#RajaChorusQuiz 223 அன்பே அன்னையே

#RajaChorusQuiz 223

நவராத்திரி காலம் நிறைந்து உங்கள் எல்லோர் வாழ்விலும் ஆண்டவன் கிருபை நிறைந்திருக்க, அன்பே ஆண்டவன் என்று எல்லோருக்கும் பொதுவான எல்லா மதங்களும் சொல்லும் தத்துவத்தை மெய்ப்பிக்குமாற் போல ஒரு அழகான பாடல்.

இந்தப் பாடலை சித்ரா, குழுவினருடன் பாடுகின்றார். இந்தப் படம் அதிகம் அறியப்படாதது ஆனால் நல்ல பாடல்கள் வழக்கம் போல உண்டு. படத்தின் தலைப்பு புகழ்ப்பெற்ற ஒரு சிறுவர் பாடலை நினைவுபடுத்தும்.

கடைக்குப் போகலாம் கைவீசு என்று நில்லாது பாடலோடு வருக 😉

பாடல் : நல் அன்பே தான் தாயானது

படம்: கை வீசம்மா கை வீசு

பாடியவர்கள்: சித்ரா, குழுவினர்

Advertisements

36 thoughts on “#RajaChorusQuiz 223 அன்பே அன்னையே

  1. காலமெல்லாம் கை வீசு – நல அன்பேதான் தாயானது, இங்கு அது தானே வாழ்வானது.

  2. இதே படத்தில் வரும் வேறொரு பாடல் “உனக்கும் எனக்கும்” எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  3. கூகிள் பண்ணினா இந்த பாட்டு தான் சிக்கிச்சி….

    கைவீசம்மா கைவீசு
    கடைக்குப போலாம் கைவீசு
    மிட்டாய் வாங்கலாம் கைவீசு
    மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
    சொக்காய் வாங்கலாம் கைவீசு
    சொகுசாய்ப் போகலாம் கைவீசு
    கோயிலுக்கு போகலாம் கைவீசு
    கும்பிட்டு வரலாம் கைவீசு.

  4. நல் அன்பேதான் தாயானது – கைவீசம்மா கைவீசு. க்ளூ வச்சு போட்டதுதான், பாடல் கேட்க கிடைக்கலை.. நாளைக்கு நீங்களே பாட்ட பகிர்ந்துடுங்க 🙂

  5. nal anbEdhAn thAyAnadhu from kai veesammA kai veesu. First time listening! Thanks again for unearthing a rare gem

  6. நல் அன்பே தான் தாயானது :-)) மிக மிக இனிமையானதொரு பாடல், நன்றி 🙂

    amas32

  7. படம் -கை வீசம்மா கை வீசு
    பாடல்-நல் அன்பேதான்

  8. பாடல் “ நல் அன்பேதான் தாயானது, இங்கு அதுதானே வாழ்வானது”. படம் கை வீசம்மா கை வீசு (1989).

  9. ” நல்அன்பேதான் தாயானது இங்கு அதுதானே வாழ்வானது..” சின்னக்குயில் & கோரஸ் குயில்களின் குரல்களில் “கை வீசம்மா கை வீசு” படப்பாடல். முதல் முறையாக கேட்கிறேன், மகிழ்ச்சிகரமான ”சூழ்நிலை”க்கேற்ற அருமையான பாடல் 😉 !!

  10. அன்பே தான் பாடல் கை வீசம்மா கை வீசு படத்திலிருந்து

  11. நல் அன்பேதான் தாயானது – கை வீசம்மா கை வீசு

    Superb selection again! Very moving song!! The best part is after featuring Goddess songs for the last 9 days, the crowning glory is today’s song, the song of mother, song of love which is beyond anything else. Excellent thought!

  12. கை வீசம்மா கை வீசு படத்திலிருந்து நல் அன்பேதான் தாயானது பாடல்.

  13. நல் அன்பே தான் தாயானது/கை வீசம்மா கை வீசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s