#RajaChorusQuiz 229 நாய்களுக்கு ஒரு டூயட்

#RajaChorusQuiz 229

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடிய எண்பதுகளின் சூப்பர் ஹிட் பாடலிது, படத்தில் நாய்களுக்கான ஜோடிப் பாட்டாகவும் பயன்படுத்தி ஹிம்சித்திருப்பார்.

இந்தப் பாடலின் வாத்திய இசை கூடத் தனியாக படத்தின் இசைத்தட்டில் இருக்கும் அவ்வளவு அற்புதமான இசை.

திருமதி நிலைக்கு முந்திய நிலையில் நின்று தேடினால் படமும் கிட்டும். ஆனால் இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கொடுக்கிறது ஓவரோ ஓவர்.

செல்வங்களே பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ
போட்டி முடிவு

பாடல்: இளமனது பலகனவு
படம்: செல்வி
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்

Advertisements

52 thoughts on “#RajaChorusQuiz 229 நாய்களுக்கு ஒரு டூயட்

  1. இந்தப் பாடலை சமீபமாகத் தான் தெரியும்..ஏதோ ஒரு புதுப் பாடல் இந்தப் பாடல் மேட்டில் வந்ததாக தோழி தெரிவிக்க அப்ப கேட்கப் போய் பிடித்து விட்டது 🙂

  2. “இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே..” SPB, ஜானகியம்மா & கோரஸ் குயில்கள் குரல்களில் “செல்வி” படப்பாடல்.

    • //இந்தப் பாடலின் வாத்திய இசை கூடத் தனியாக படத்தின் இசைத்தட்டில் இருக்கும் அவ்வளவு அற்புதமான இசை.//
      நேற்று கூட ஒரு பிறந்த நாள் விழாவில் இந்த இசையை இசைத்தார்கள்..அமிர்தம்!!

  3. இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே… – எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி – செல்வி

  4. இப்போல்லாம் வர வர ரெம்ப ஓவரா க்ளூ கொடுக்கிறீங்க மாஸ்டர்.. டூ மச்.. திரீ மச் ஃபோர் மச் ;)))

  5. இளமனது பல கனவு விழிகளிலே…

    நாய்களுக்கெல்லாம் டூயட் போட்ட ஆளுக நாமளாத்தானிருப்போம். இதே பாடலை ரெக்சும் கொடுத்திருந்தார். 🙂

    இப்பாடலின் வாத்திய பதிப்பு (சாக்ஸபோன் அ ட்ரம்பெட்) ஒன்று உள்ளது. அற்புதமான வாசிப்பு அது.

    • தெரிந்து தான் பதில் சொன்னீர்களா, தாய்வீடு பப்பிலஹரி/ சங்கர்கணேஷ் இசை

  6. படம்-செல்வி
    பாடல் -இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே…

  7. கொஞ்சம் கஷடமாத்தான்இருந்தது 15வருஷம் பின்னோக்கி போனதுல தூர்தர்ஷன்ல படம் பார்த்த ஞாபகம் வந்துச்சு போட்டோம்ல பாட்ட 🙂

  8. Title is enough to answer.

    iLamanadhu pala kanavu from Selvi. One of the best duets of Tamil Cinema 🙂

    But even for dogs’ duet the quality of Music is amazing. The best song of the album!

  9. பாடல் “ இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே ”. படம் செல்வி (1985)

  10. இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே – செல்வி

    Instrumental :

    Song :

  11. ஆண்          :  இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே

    பெண்         :  சிறுவயது புது உறவு அருகினிலே வருகிறதே

    ஆண்          :  இந்த மனதிற்கும் வயதிற்கும் சுகமென்னவோ
                          இங்கு புரியட்டும் புரியட்டுமே

    பெண்         :  அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
                          இன்று தெரியட்டும் தெரியட்டுமே

    ஆண்          :  இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே

    பெண்         :  சிறுவயது புது உறவு அருகினிலே வருகிறதே (இசை)

    பெண் குழு :  லாலல லா..லல்லலலா..லல்லலலா..
                         லல்லலலா..லல்லலலா..லாலல லா..                                                                                                                          லல்லலலா..லல்லலலா..லல்லலலா..
                         லல்லலலா..லாலல லா.. லலலல லா…
                         லலலல லா…லலலல லா… லா…

                    (இசை)                             சரணம் – 1

    ஆண்         :  கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
                         கனிகளின் பாரத்தில் வளைகிறதோ  (இசை)

    பெண்        :  மனமொரு மோகத்தில் விழுகிறதோ
                        மருவிடும் ஆசைகள் வருகிறதோ

    ஆண்         :  விரல்பட்டு இளமொட்டு விரியட்டுமே
                         வெட்கம் விலகட்டும் விலகட்டுமே

    பெண்        :  இரு கையும் இரு கையும் இளநெஞ்சமும்
                        அன்பை எழுதட்டும் எழுதட்டுமே

    ஆண்         :  புது மலரை முதன் முதலாய்
                         தொடுவதினால் சுடுகிறதோ

    பெண்        :  புது மலரை முதன் முதலாய்
                         தொடுவதினால் சுடுகிறதே
          
    ஆண்         :  இளமனது       

    பெண்        :  பலகனவு

    ஆண்         :  விழிகளிலே       

    பெண்        :  வழிகிறதே

    ஆண்         :  சிறுவயது       

    பெண்        :  புது உறவு

    ஆண்         :  அருகினிலே       

    பெண்        :  வருகிறதே

    ஆண்         :  இந்த மனதிற்கும் வயதிற்கும் சுகமென்னவோ
                         இங்கு புரியட்டும் புரியட்டுமே

    பெண்        :  அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
                         இன்று தெரியட்டும் தெரியட்டுமே

    ஆண்         :  இளமனது       

    பெண்        :  பலகனவு

    ஆண்         :  விழிகளிலே       

    பெண்        :  வழிகிறதே

    ஆண்         :  சிறுவயது       

    பெண்        :  புது உறவு

    ஆண்         :  அருகினிலே       

    பெண்        :  வருகிறதே

    பெண்குழு :  தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா
                        தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா
                        தந்தனன தந்தனன தந்தன்னன்னா
                        தந்தனன தந்தனன தந்தன்னன்னா
                        தந்தனன தந்தனன தந்தன்னன்னா
                        தந்தனன தந்தனன தந்தன்னன்னா
                        தந்தன்னனா… தந்தன்னனா… தந்தன்னனா…

                  (இசை)                             சரணம் – 2

    பெண்       :  அழகிய வாசல்கள் திறந்திடுமோ
                        அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ (இசை)

    ஆண்        :  தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
                        தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ

    பெண்       :  இளமைக்குள் விளைகின்ற எழில்வண்ணமே
                        இங்கு மலரட்டும் மலரட்டுமே

    ஆண்        :  தனிமைக்குள் எரிகின்ற துயர் வெள்ளமே
                        இன்று வடியட்டும் வடியட்டுமே

    பெண்       :  புது உலகம் அதிசயமாய் விழிகளிலே தெரிகிறதோ

    ஆண்        :  புது உலகம் அதிசயமாய் விழிகளிலே விரிகிறது

    பெண்       :  இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே

    ஆண்        :  சிறுவயது புது உறவு அருகினிலே வருகிறதே

    பெண்       :  இந்த மனதுக்கும் வயதுக்கும் சுகமென்னவோ
                       இங்கு புரியட்டும் புரியட்டுமே

    ஆண்       :  அது இரவுக்கும் பகலுக்கும் பொதுவல்லவோ
                       இன்று தெரியட்டும் தெரியட்டுமே

    பெண்      :  இளமனது       

    ஆண்       :  பலகனவு

    பெண்      :  விழிகளிலே       

    ஆண்       :  வழிகிறதே

    பெண்      :  சிறுவயது       

    ஆண்       :  புது உறவு

    பெண்      :  அருகினிலே       

    ஆண்       :  வருகிறதே

    #####################################

  12. இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே – செல்வி

    What a brilliant song wasted in visuals. I get so much agitated seeing the visuals, less I write about it, the better.

  13. செல்வி படத்திலிருந்து இளமனது பல கனவு பாடல்.

    ‘நாய்களுக்கு ஒரு டூயட்’னு படிச்சதுமே இந்தப் பாட்டுதான்னு தெரிஞ்சுப் போச்சு. சீசன் 1ல ரெக்ஸ் மாஸ்டர் குடுத்த ட்ரெய்னிங் அப்படி 🙂 .

    http://365rajaquiz.wordpress.com/2012/09/03/track37/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s