#RajaChorusQuiz 235 வெண்ணிலா பிறந்த நாள் ஸ்பெஷல்

#RajaChorusQuiz 235

இன்றைய நாள் எமது சக ராஜா ரசிகர் தமிழ்ப்பறவை அவர்களின் மகள் வெண்ணிலா தனது பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடும் வேளை அவரின் அப்பா, அம்மா, உற்றார், உறவினரோடு இணையம் வழியாக ஒன்று சேர்ந்த அனைத்துச் சொந்தங்களும் வாழ்த்துகிறோம்.

பறவை அவர்களைப் பொறுத்தரை வானத்து நிலா எல்லாம் ச்சும்மா, வீட்டில் ஒன்றல்ல ரெண்டு நிலா அதனால் இன்றைய போட்டிப் பாடலை வெண்ணிலாவுக்கான பரிசுப்பாடலாகவும் ரெட்டை நிலாப் பாட்டாக இந்தப்  கொடுக்கிறோம்.

அருமையான பாடல் என்பதெல்லாம் நான் சொல்லி நீங்க சொல்லணுமாம்மாமா

பாடலோடு வருக.
ஓக்கே மக்கள்ஸ் போட்டி முடிவு இதோ
பாடல் : தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே
பாடிவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : ரிக்‌ஷா மாமா

Advertisements

58 thoughts on “#RajaChorusQuiz 235 வெண்ணிலா பிறந்த நாள் ஸ்பெஷல்

      • நீங்க, வெண்ணிலா & அப்துல் கலாம் எல்லாம் ஒரே நாள்ல பிறந்திருக்கீங்க போல்ருக்கு….!! வாழ்த்துக்கள்…!! ட்விட்டர் வேலைய ரிசைன் பண்ணியாச்சா ?

      • @கூமுட்டை: நன்றி கூமுட்டை.. கலாம் போன தலைமுறை விஞ்யானி, நா இந்த தலைமுறை விஞ்யானி, வெண்ணிலா அடுத்ததலைமுறை விஞ்யானி 😉

        ட்விட்டருக்கு தற்காலிக விடுப்பு மட்டுந்தான்..

  1. தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலரென்று… – எஸ்.பி.பாலசுப்ரமணியம் – ரிக்‌ஷா மாமா

  2. தங்க நிலவுக்குள் நிலவொன்று
    மலருக்குள் மலர் என்று வந்ததே

    – ரிக்ஷா மாமா

  3. தங்க நிலவுக்குள் நிலவொன்று 🙂
    வெண்ணிலாவுக்கு அன்பு முத்தங்கள் 🙂

    amas32

  4. தங்க நிலவுக்குள் – ரி்க்ஷா மாமா

    ரெம்ப நன்றிங்க மாஸ்டர்.. கேட்டதற்காக மெனக்கெட்டு நிலா பாட்டைக் கொடுத்ததற்கு.. உண்மையில் பறவை மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்..

    மீண்டும் வெண்ணிலாவிர்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :))

  5. Movie Name: Ricksha Mama
    Song Name: Thanga Nilavkukkul
    Singers: S.P.Balasubramaniyam,Chorus
    Music Director: Illayaraja

  6. தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தநதை நம்பி @Elanthenral

  7. தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி – @Elanthenral (Sorry for the mistake)

  8. அழகான பரிசு வெண்ணிலாவுக்கு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் குழந்தைக்கு 🙂

  9. படம்-ரிக்‌ஷா மாமா
    பாடல்-தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலரென்று வந்ததே..

  10. தங்க நிலவுக்குள் நிலவொன்று : ரிக்ஷாமாமா

    somehow whenever I have heard, this has always reminded me of “ninaivellam nithya” songs in its tonality. I have always felt the chorus was an mild irritant in this song otherwise beautiful.

  11. தங்க நிலவுக்குள் நிலவொன்று
    மலருக்குள் மலர் என்று வந்ததே
    எந்தன் கனவுக்குள் கனவொன்று
    நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே/Ricksha Mama

  12. ஓ நிலவுக்கு பிறந்தநாள்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் வென்னிலா 🙂

  13. தங்க நிலவுக்குள்( மாஸ்டர் அடுத்த முறை ஆழி வரும்போது பிடித்து வைத்து கொள்ளவும் We missing her comedies HBD my friend)

  14. பாடல்: தங்க நிலவுக்குள் நிலவொன்று
    படம்: ரிக்‌ஷா மாமா

    வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🙂

  15. தங்்்்க நிிிிலவுுக்்்குுள்்்-ரிிக்‌‌்‌ஷா மாமா @shafi555

  16. பாடல் “தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலரென்று வந்ததே”. படம் ரிக்‌ஷா மாமா (1992).

  17. “தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே” SPB & கோரஸ் குரல்களில் “ரிக்ஷா மாமா” படப்பாடல்.

    அம்சமான வரிகள், SPB rocks!!

  18. தங்கநிலவுக்குள் நிலவொன்று…
    #ரிக்‌ஷா மாமா.
    ஆஹா…! அற்புதமான பாட்டு! கேட்டு எவ்வளவு நாளாச்சு.

  19. Wow! Super B’day gift for Vennila. Happy B’day to the cute li’l angel

    Answer: thanga nilavukkuL nilavonRu malarukkuL malaronRu vandhadhE from Rickshaw Mama

    One of fav songs

  20. தங்க நிலவுக்குள் நிலவென்று மலருக்குள் மலரென்று வந்ததே பாடல் ரிக்‌ஷாமாமா படத்திலிருந்து

  21. வெண்னிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙂

  22. தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலருக்குள் மலர் என்று வந்ததே – ரிக்க்ஷா மாமா – எஸ்.பி.பி, குழுவினர்

    வெண்ணிலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! 🙂

    SPB at his very best! Like a home ground advantage in cricket. Male chorus singing and the female laugh is so exquisite and enticing!

  23. வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  24. ரிக்‌ஷா மாமா படத்திலிருந்து தங்க நிலவுக்குள் நிலவொன்று பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s