#RajaChorusQuiz 241 கணக்குப் போட்டுக் காதல்

#RajaChorusQuiz 241

பாடலின் ஆரம்பமே எண் கணக்கோடு ஆரம்பிக்கும் ஒரு கலக்கல் காதல் பாட்டு.

படத்திலே தம்பிகளை நம்பி நம்பி வெந்து வெந்து போன அண்ணனுக்குக் கிட்டிய ஜோடிப் பாட்டு. தர்மம் போடுங்க சாமின்னு பதிலுக்கு அலையாமல் வெள்ளைக்காரத் தொரையாட்டம் பதிலோடு வரணும் இது எப்பிடி இருக்கு ஹா ஹா ஹா

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு
படம் : தர்மதுரை
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்

Advertisements

48 thoughts on “#RajaChorusQuiz 241 கணக்குப் போட்டுக் காதல்

  1. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு… – மனோ & எஸ். ஜானகி – தர்மதுரை

  2. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு எந்த ஊரு சொந்த ஊரு – தர்மதுரை

  3. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறுஎந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு தர்மதுரை

    மாஸ்டர் ஸ்ட்ரைட்டாவே தர்மதுரைன்னு சொல்லிருக்கலாம்… ரஜினி படத்துக்கு இத்தன க்குளுவா…

  4. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு 🙂 தர்ம துரை படத்தில் இருந்து 🙂

    amas32

  5. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
    எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு-தர்மதுரை

  6. “ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு..” மனோ, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “தர்மதுரை” படப்பாடல்.

  7. ஒன்னு ரெண்டு மூணு நாலு,5,6 எந்த ஊரு சொந்த ஊரு -தர்மதுரை @shafi555

  8. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு – தர்ம துரை – மனோ, எஸ். ஜானகி, குழுவினர்

    எல்லா நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

  9. தர்மதுரை படத்திலிருந்து ஒன்னு ரெண்டு மூனு பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s