#RajaChorusQuiz 248 விலை விசாரணை

#RajaChorusQuiz 248

இன்று வரும் பாடல் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் துள்ளிசை ஒன்று.
இந்தப் பாடலின் சிறப்பே கோரஸ் குரல்களை ஆரம்பத்தில் புதுமையாகக் கையாண்டு பின்னர் பாடல் ஓட்டத்தில் மேற்கத்தேய இசையிலிருந்து அப்படியே இந்துஸ்தானி ரக இசைக்குத் தொட்டுவிட்டு நிதானமாக மேலெழும் விமானம் போல மீண்டும் மேற்கத்தேய இசையில் பறக்கும்.

படத்தை இயக்கியவருக்கு அறிமுகப் படம் என்பதோடு இவரைத் திரையுலகமே திரும்பிப்பார்க்க வைக்கும் அளவுக்கு வெற்றிப்படம். ஆட்டோ சங்கர் மாதிரி ஒரு பாத்திரத்தை வைத்து கல்லா கட்டிவிட்டார்.

பாடலோடு வருக அங்க்க்

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 248

பாடல்: இளமைக்கு என்ன விலை
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : புலன் விசாரணை

Advertisements

42 thoughts on “#RajaChorusQuiz 248 விலை விசாரணை

  1. பாடல் – இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார்

    படம் – புலன் விசாரணை

    பாடியவர் – எஸ். ஜானகி அம்மா

    இயக்குனர் – செல்வமணி

  2. படம்-புலன் விசாரணை
    பாடல் -இளமைக்கு என்ன விலை அதை யாரறிவார்..

  3. இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார்-புலன் விசாரணை @shafi555

  4. இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார்… – எஸ். ஜானகி – புலன் விசாரணை

  5. பாடல் “இளமைக்கென்ன விலை அதை யார் அறிவார்”. படம் புலன் விசாரணை.

  6. இளமைக்கு என்ன விலை – புலன் விசாரணை

    My big favorite when it was released. The electric guitar just rocks with it steady rhythm and yes, suddenly tabla and shehnai jumps in without any trace before. Extreme conception and brilliantly executed by Maestro. The way guitar tracks its way back into the song after charaNam is stunning. From second interlude is sounds like a different song (கட்டழகு மேனி) and the best part is he does not leave that as separate, he claws back in with chorus to give the connection to prior melody to end the song. Truly marvelous stuff from Maestro. Many talks about song structuring and breaking rules about song structuring should listen to these songs to realize that these were not new now, it has been happening even before Maestro days and Maestro has applied this uneven and unconventional song structuring in many of his compositions, but only when the need arises and just does not do in every song just for the sake of it.

  7. “இளமைக்கு என்ன விலை அதை யார் அறிவார்” ஜானகியம்மா & கோரஸ் குயில்கள் குரல்களில் “புலன் விசாரணை” படப்பாடல்.

  8. புலன் விசாரணை படத்திலிருந்து இளமைக்கு என்ன விலை பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s