#RajaChorusQuiz 251 சகோதரி குயில் அவர்களே!

#RajaChorusQuiz 251

இன்று வரும் பாடல் கதாநாயகி தன் தோழியருடன் பாடும் பாடல் வகையறாவாகும்.

கோரஸ் குரல்களே  என்று துள்ளாட்டம் போட்டுப் பாடியிருக்கும் பாங்கே பாடலுக்கு மெருகேற்றுகின்றது.

இந்தப் பாடலைச் சேர்ந்திசைக்குரல்களோடு பாடியிருப்பவர் பிரபல நடிகரின் மனைவி.

ஒரு கடவுளின் மூன்றெழுத்து மனைவியின் பெயர் படத்தின் பெயராகும்.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா

பாடியவர்கள்: லதா ரஜினிகாந்த், குழுவினர்

படம் : வள்ளி

Advertisements

54 thoughts on “#RajaChorusQuiz 251 சகோதரி குயில் அவர்களே!

 1. குக்குகூ கூ கூவும் குயிலக்கா லதா ரஜினிகாந்த்…இந்தப் பட விமர்சனத்துக்கு விகடன் இந்தப் பாடலை சித்ரா பாடி இருந்திருந்தா இன்னும் நன்றாக என போட்டிருந்தாங்களாம்

 2. ரஜினி முதன் முதலா கதை திரைக்கதை வசனம் எழுதிய படம், மேலும் அவரே தன நண்பர்களுக்காக தயாரித்தப் படமும் (முதன்முதல்ல தயாரித்தது மாவீரன் படம்). அன்புள்ள ரஜினிகாந்த் படத்தை இயக்கிய திரு நடராஜ் அவர்கள் இயக்கிய படம்.பிரபலமான “நீ விரும்புரவங்கள விட உன்னைய விரும்புரவங்கள மணந்தா உன் வாழ்க்கை நல்லா அமையும்னு” ரஜினி சொன்ன வசனம் வர படம். பிரியாராமன் கதாநாயகியா ப்ரொமோட் ஆனா படம்.மறைந்த மேஜிக் நிபுணரும் வில்லன் நடிகருமான அலெக்ஸ்க்கு அறிமுகப்படம். நம்ம சிங்கம் பூஜை பட இயக்குனர் ஹரி இந்த படத்துல அசிஸ்டன்ட் டைரக்டர்.

  இந்தப்பாடலை எழுதியவர் புலமைப்பித்தன். லதா மேடம் பாடிருக்காங்க.

  இது மோஹன ராகத்தில் அமைந்த பாடல். (மோகனம்னு சொல்றப்பவே மயக்குது ) காதலுக்கும் தெய்வீகத்துக்கும் என்றே உருவான ராகம்.
  60 பாடல்களுக்கும் மேல இந்த ராகத்தை பயன்படுத்தியிருக்கார் ராஜா சார்.

  பிரபல பாடல்கள் இந்த ராகத்துலனா ….
  எபிசி நீ வாசி,கீதம் சங்கீதம் நீதானே, கண்மணியே காதல் என்பது,மீன்கொடி தேரில் மன்மத ராஜன்,நின்னுக்கோரி வர்ணம்,பூவில் வண்டு -காதல் ஓவியம்,வான் போலே வண்ணம் கொண்டு,வந்ததே ஓ ஓ குங்குமம்,கந்த சஷ்டிகாலம்..சோ –வேல் முருகனுக்கு மொட்ட ஒன்னு போடப்போறேன்டோய் பாட்டும் இந்த ராகத்துல அமைந்தவை.

  சூப்பர் மாஸ்ட்டர் …இந்த 251 டு 300 பட்டாசான பாடல்களா தேர்ந்தெடுத்துத் தரவும்

 3. படம்-வள்ளி
  பாடல்-குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா..

 4. குக்கூக்கு கூக்குக்கு கூவும் குயிலக்கா படம் வள்ளி

 5. குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தைதை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியமாடும்… – லதா ரஜினிகாந்த் – வள்ளி

 6. குக்குக்கூகூகூ கூவும் குயிலக்கா பாடல் வள்ளி படத்திலிருந்து

 7. “கூக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்திதை தை தை ஆடும் மயிலக்கா” லதா ரஜினிகாந்த் & கோரஸ் குயில்களின் குரல்களில் “வள்ளி” படப்பாடல்.

 8. குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா – வள்ளி – லதா ரஜினிகாந்த், குழுவினர்

  Wonderful pick! Somehow I loved this film and watched thrice when it was released. That was the time when Maestro’s (unreleased) symphony was much talked about and somehow I heard every note of this film’s music was nothing but a symphony even though this film’s score was catered for a different context and I never heard a symphony before that. That’s because of the way I got tuned to his music. This intuition led me to hear the symphony of Vivaldi to Handel to Mozart and root back to Maestro’s music to feel the pride having accomplished something myself. This is also one of the reasons I watched this film multiple times.

  A beautiful lilting composition which covers varied genres from folk to WCM to ICM to contemporary western with pristine voice of Lata Rajinikanth adding the innocence factor to it which we only get in film music and only with Maestro. I read somewhere that Maestro’s music is very easy (எளிதாக உள்ளது) vs some “invariably” complex music which gives them more surprise factor. Most of today’s music listening generation miss the fact that Maestro’s music is the most complex one and how he makes it easy on ears so that we don’t feel that complexity is the style no one can emulate. Every song I can quote, even in this song we can feel how it flow from genre to genre with varying rhythm arrangements, but nevertheless it never takes the interest out or much focus to understand the song. That’s where he brings the simplicity to the listeners squeezing as much complexity inside. The best composition should hide the complexity behind and display the simplicity in the foreground so that even a layman can appreciate the music. The highlight is the melody should flow very naturally with not a single note appearing contrived or unnnatural. That’s why we adore old songs because the flow does not interrupt or distract us at all. It should not be wrongly considered as simple and easy, it is the most difficult part to achieve.

  On the other hand the songs which are considered complex outside are really not complex. They are merely thrusting that behavior for us to take notice and forcing us to listen again and again to believe so. There is no natural flow at all. There is no connection between the lines and they according to me cannot be considered as songs at all. They are just some concatenation of some unrelated (bland) melody lines. This is also one of the reason why there cannot be a good arrangements/orchestration for these kind of songs as it changes the path frequently with no perceived direction on melody or flow. There is no tightness or depth in the melody and that’s the reason it does not absorb us in the first listen. What is considered as surprise is just an illusion.Most of all, they don’t attach themselves to any context, be it the film or our life or otherwise.

  It is not about comparing, it is about how we miss/dismiss some genuine compositions with some perceived notion without even going for it, but having some critical view against it. This song does not deserve to go unnoticed.

 9. குக்குகூ கூவும் குயிலக்கா தித்தித்தை தைதை ஆடும் மயிலக்கா… – லதா ரஜினிகாந்த் – வள்ளி

 10. வள்ளி படத்திலிருந்து குக்குக்கூ கூ கூ கூவும் பாடல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s