#RajaChorusQuiz 257 அந்த நிலாவைக் கையில புடிச்சேன்

#RajaChorusQuiz 257

இன்று மனோ, மின்மினி குழுவினருடன் பாடும் ஒரு இனிய பாடல். இந்தப் படம் எடுக்கப்பட்டு நீண்ட நாட்கள் ரசிகர்களைக் காத்திருக்க வைத்தது அதனாலோ என்னவோ ரசிகர்களும் தாங்கள் இந்தப் படத்தைப் பார்க்க நேரமில்லை என்று ஒதுக்கி விட்டார்கள்.

கார்த்திக் நடித்த ஒரு படம் இது. இதுக்கும் மேலையும் க்ளு தேவையா என்ன?
காத்திராது சீக்கிரம் பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 257

பாடல்: நிலவ நிலவ இப்போ
பாடியவர்கள் : மனோ, மின்மினி, குழுவினர்
படம் : காத்திருக்க நேரமில்லை

Advertisements

49 thoughts on “#RajaChorusQuiz 257 அந்த நிலாவைக் கையில புடிச்சேன்

    • நிலவ நிலவ இப்ப நீ பிடிக்கும் நேரம் – காத்திருக்க நேரமில்லை. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ன்னு ஆன்சர ரிஜக்ட் பண்ணிடாதீங்க மாஸ்டர்

  1. பாடல்: நிலவை நிலவை இப்போ நீ புடிக்கும்
    படம்: காத்திருக்க நேரமில்லை

  2. நிலவ நிலவ இப்ப நீ பிடிக்கும் நேரம் #காத்திருக்க நேரமில்லை

  3. படம்-காத்திருக்க நேரமில்லை
    பாடல்-நிலவே நிலவே இப்ப தீப்பிடிக்கும் நேரம்..

  4. காத்திருக்க நேரமில்லை என்ற படத்தில் இருந்து நிலவ நிலவ இப்போ நீ பிடிக்கும் நேரம் 🙂

    amas32

  5. காத்திருக்க நேரமில்லை-நிலவ நிலவ இப்போ நீ பிடிக்கும் நேரம்

  6. நெலவை நெலவை இப்ப நீ புடிக்கும் நேரம்
    நெழலா உனக்குப் பின்னே நாங்களும் தான் வாரோம்

    படம்: காத்திருக்க நேரமில்லை

  7. பாடல் “நிலவை நிலவை இப்போ நீ புடிக்கும் நேரம்”. படம் காத்திருக்க நேரமில்லை.

  8. நிலவ நிலவ இப்ப நீ புடிக்கும் நேரம் நிழலா உனக்கு பின்னே நாங்களும் தான் வாரோம்.. – மனோ & மின்மினி – காத்திருக்க நேரமில்லை

  9. நிலவ நிலவ இப்ப நீ புடிக்கும் நேரம் -காத்திருக்க நேரமில்லை @shafi555

  10. “நெலவ நெலவ இப்போ நீ புடிக்கும் நேரம் நெழலா உனக்கு பின்னே நாங்களும்தான் வர்றோம்” மனோ, மின்மினி & கோரஸ் குயில்கள் குரல்களில் “காத்திருக்க நேரமில்லை”படப்பாடல்.

  11. நெலவை நெலவை இப்போ நீ புடிக்கும் நேரம் – காத்திருக்க நேரமில்லை

    Karthik, MuraLi, Vijayakanth are some of the actors who continued (even though not in every film) with Maestro’s music (till 2000s) despite other actors turning around that time. We know the result of these songs even today. Beautiful pick today! I also like kasturi maane, vaa kaaththirukka nEramillai, thuLiyO thuLi from this film. Oh I told almost every song, that’s what this soundtrack is all about 🙂

  12. நிலவ நிலவ இப்போ நீ பிடிக்கும் நேரம் பாடல் காத்திருக்க நேரமில்லை படத்திலிருந்து

  13. காத்திருக்க நேரமில்லை நிலவ நிலவ இப்போ நீ பிடிக்கும் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s