#RajaChorusQuiz 258 கலைஞானி கமல்ஹாசன் ஸ்பெஷல்

#RajaChorusQuiz 258kamal

இன்று கலைஞானி கமல்ஹாசனுக்கு 60 வயது நிறைவதை கோரஸ் பாடல் ஒன்றின் வழியாகக் கொண்டாடுவோம்.

கமல்ஹாசனும் இளையராஜாவும் சேர்ந்த படங்கள் ஒவ்வொன்றுமே ஸ்பெஷல் ரகம். அதிலும் இங்கே கொடுத்த பாடலின் இசைத்துளி வெறும் ஒரு செக்கன் தான்.

ஆனாலும் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்ற நம்பிக் கை இருக்கிறது. அவ்வளவு பிரபலமான பாடல் இது.

நடிகராக மட்டுமன்றி, பாடகராக, தயாரிப்பாளராக என்று இரட்டை முகமல்ல பல்வேறு முகங்கள் கொண்ட கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் இந்தப் படம் விசேஷமான

பொழுதுபோக்கை அளித்த வெற்றிச் சித்திரம் இது.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ராஜா கைய வச்சா

பாடியவர்கள்: கமல்ஹாசன், குழுவினர்

படம்: அபூர்வ சகோதரர்கள்

Advertisements

45 thoughts on “#RajaChorusQuiz 258 கலைஞானி கமல்ஹாசன் ஸ்பெஷல்

  1. பாடல் “ராஜா கைய வெச்சா அது ராங்காப் போனதில்ல”. படம் அபூர்வ சகோதரர்கள்.

  2. ஹூம் அதுக்கு இந்த ஒரு செக்கன்ட் கூட தேவையில்லை நல்லா வருவீங்க 😉

  3. ராஜா கையை வெச்சா.. :-))

    கமலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🙂

    amas32

  4. “ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை…” கமல், மனோரமா & கோரஸ் குரல்களில் “அபூர்வ சகோதரர்கள்” படப்பாடல்.

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஹாசனுக்கு!!!

  5. படம்-அபூர்வ சகோதரர்கள்
    பாடல் -ராஜா கைய வச்சா..

  6. ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்ல… – கமல்ஹாசன் – அபூர்வ சகோதரர்கள்

  7. ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை – அபூர்வ சகோதரர்கள்

  8. ராஜா கைய்ய வெச்சா அது ராங்கா போனதில்ல – அபூர்வ சகோதரர்கள்

    Hearty Wishes to Kamalhaasan on a very special and milestone 60th Birthday. A peerless artist and a Legend of Cinema like never before and never after. May he be in the very best of health to continue to contribute to the art of Cinema for many many more years to come. Only one small hope that he and Maestro should join for at-least one film together to get a musical masterpiece like never before and never after.

  9. கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து ராஜா கைய வச்சா பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s