#RajaChorusQuiz 263 சின்னக்கா சொல்லக்கா

#RajaChorusQuiz 263


மறக்க முடியுமா இந்தப் படத்தையெல்லாம்? 61 வருடங்களுக்குப் பிறகும் பேசப்படப் போகும் படமல்லவா இது.
ஒரு அழகிய கிராமியப் பாடல், பாடல் எது என்பதை கோரஸ் குரல்களே சந்தம் போட்டுக் காட்டுகிறார்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 263

பாடல்: செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், பி.சுசீலா, குழுவினர்
படம் : 16 வயதினிலே

Advertisements

52 thoughts on “#RajaChorusQuiz 263 சின்னக்கா சொல்லக்கா

  1. செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்க்கா சேதி என்னக்கா… – மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா – 16 வயதினிலே

  2. அடாடாடாடா! :)))
    செவ்வ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
    படம்:16 வயதினிலே.

  3. “செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா..” வாசுதேவர், சுசீலாம்மா & கோரஸ் குரல்களில் “16 வயதினிலே” படப்பாடல்.

  4. செவ்வந்தி பூமுடிச்சி செல்லக்கா – 16 வயதினிலே.

  5. படம்-பதினாறு வயதினிலே
    பாடல்-செவ்வந்தி பூ முடிச்ச …

  6. செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
    படம்: 16 வயதினிலே

    பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், P சுசீலா

  7. செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா என் செல்லக்கா ..SPB கிட்ட படிச்சுப் படிச்சு சொன்னாராம் ராஜா ..நாளைக்கு ரெகார்டிங் மறக்காம வந்துடு ஓவரா strain பண்ணி குரல் கட்டிகிச்சு ன்னு வந்து நின்ன…. அப்படின்னு…சரி சரி ன்னு மண்டையாட்டின SPB மறுநாள் அவர் சொன்னாப்ல தொண்டை கட்டி வந்து நின்னாராம் … அப்பத்தான் மலேசியா வாசுதேவன் வச்சு பாடல் ரெக்கார்ட் பண்ணாராம்.. அந்த நிகழ்வு இந்தப் படத்துக்காகத் தான் என நினைவு…
    பாடுவது கிராமத்தான் என்பதால் சுருதி ரொம்ப சுத்தமில்லாம ஏனோ தானோ ன்னு பாடச் சொன்னாராம் ராஜா ..இந்த ராஜா பாடல்கள் அமைக்கப்பட்ட காலத்தில் மட்டும் யூ ட்யூப் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.. அல்லது இந்த யூ ட்யூப் காலத்தில் இந்தப் பாடல்கள் எல்லாம் வந்திருந்தால் எப்படி இருக்கும் என நான் அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு

  8. செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா – 16 வயதினிலே -பி. சுசீலா, மலேசியா வாசுதேவன், குழுவினர்

    கிராமத்து பாடலென்றால் இது, இதுமாதிரி இசைஞானி போட்ட பாடல்கள் மட்டும்தான்.

    I would not discount the movies which came before this movie, which are based in villages and “some” songs which are folk-based tunes in such films. Not the whole movie location, nor every song can be called in folk. They were in parts. This is the movie which gave that whole experience of watching not just as the movie, but the whole village and the real people of village. The acting, the dialect, locations, the song situations were all very natural that it didn’t look like a movie, it looked like someone shot the movie without the people knowledge. It was that casual.

    Regarding music, ஓ இந்த மாதிரியெல்லாம் கூட பாட்டு போட முடியுமா என்று வியந்தவர்களை பார்த்திருக்கிறேன் (என் அப்பா/அம்மா/தாத்தா உள்பட). This is the movie which undoubtedly enhanced the music lovers taste in folk (after annakkiLi arrived an year before) music which they were almost shut down from that experience before (even when there were some glimpses then and there). Lucky and gifted to have born in that era when that beautiful transformation of movies and music happened and still happening only with Maestro with every of his outing.

  9. 16 வயதினிலே படத்திலிருந்து செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா பாடல்.

  10. செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா என்ற பாடல்
    நல்ல பாடல் நாளும் கேட்கலாம்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s