#RajaChorusQuiz 264 இசையரசி பி.சுசீலா பிறந்த நாள் ஸ்பெஷல்

p-susheela#RajaChorusQuiz 264

இன்று திரையிசைக்குயில்,  இசையரசி பி.சுசீலா அவர்களின் பிறந்த தினமாகும். அவர் நோய், நொடியின்றி நீடூழி காலம் வாழ்கவென வாழ்த்துவோம்.

சற்று முன்னர் தான் இந்த ஸ்பெஷல் பாடலைக் கொடுக்க வேண்டும் என்றெண்ணி ஏற்கனவே எடுத்த பாடலை இன்னொரு நாளுக்கு மாற்றி விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

இசைஞானி இளையராஜாவின் முதல் படத்தில் இருந்து பல பாடல்களை அளித்த சுசீலா அவர்கள் பாடிய 90களின் பாடல் இது. படம் சூப்பர் ஹிட் அடித்தது.  இந்தப் படத்தில் நாயகன் எலும்பு கடிச்சாரா தெரியவில்லை ஆனால் கிளி மாதிரி ஒன்றுக்கு இரண்டு ஜோடிகள் 😉

 

பாடலோடு வருக.

 

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 264

பாடல்: நட்டு வச்ச ரோசாச்செடி
பாடியவர்கள் : பி.சுசீலா, குழுவினர்
படம் : அரண்மனைக் கிளி

Advertisements

48 thoughts on “#RajaChorusQuiz 264 இசையரசி பி.சுசீலா பிறந்த நாள் ஸ்பெஷல்

 1. படம்-அரண்மனை கிளி
  பாடல்-நட்டு வச்ச ரோசா செடி…

 2. நட்டுவச்ச ரோசாச்செடியாம் ஓ…மொட்டுவிட்டுப் பூத்து நிக்குதாம்..ஓ..

  குஷ்பூ,மீனா கால்ஷீட் கிடைக்காமல், அதேபோல் தேர்ந்தெடுத்தாராம், இந்த அஹானா, காயத்ரியை:)

 3. படம்: அரண்மனை கிளி
  பாடல்: நட்டு வச்ச ரோஜா செடியா
  பாடியவர்: பி. சுசிலா, குழுவினர்
  இசை: இசைஞானி இளையராஜா

  ஓஹோ ஓஹோ ஹோ ஹோஒ ஓஒ…..
  ஓஹோ ஓஹோ ஹோ ஹோஒ ஓஒ…..
  ஓஹோ ஓஹோ ஹோ ஹோஒ ஓஒ…..

  நட்டு வச்ச ரோஜா செடியா
  ஆமாம் ஆமாம்
  மொட்டு விட்டு பூத்தது இன்று
  ஆமாம் ஆமாம்
  கட்டழகை பார்த்த கண்ணுதான் ஆ..
  ஹோய்ரா ஹோய்யா
  பொட்டு கூடை ஏங்கி நிக்கிதான் ஆ…
  ஹோய்ரா ஹோய்யா
  சங்கதி சாக்குலதான்
  ஒரு சங்கதி சொல்லட்டுமா
  ஒரு பந்தலை போடட்டுமா
  நல்ல பந்தியும் வைக்கட்டுமா

  நட்டு வச்ச ரோஜா செடியா
  ஆமாம் ஆமாம்
  மொட்டு விட்டு பூத்தது இன்று
  ஆமாம் ஆமாம்
  கட்டழகை பார்த்த கண்ணுதான் ஆ..
  ஹோய்ரா ஹோய்யா
  பொட்டு கூடை ஏங்கி நிக்கிதான் ஆ…
  ஹோய்ரா ஹோய்யா

  மானுக்கு மேலழகு
  மயிலுக்குத்தான் வாலழகு
  பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்….
  மொத்தமா அழகு இருக்க
  தனியா தனியா சொல்லுனுமா
  அம்மா அம்மா பேரழகை பிரிக்கனுமா…
  பொத்திதான் வச்சாலும்
  வந்திடும் பூவாசம்
  பொன்னு தான் ஆளானா
  நிச்சயம் கல்யாணம்
  மேடை ஒன்னு கட்டு
  யம்மா யம்மா
  மேளம் தாளம் கொட்டு
  யம்மா யம்மா
  ஓஹோ ஹோ….

  நட்டு வச்ச ரோஜா செடியா
  ஆமாம் ஆமாம்
  மொட்டு விட்டு பூத்தது இன்று
  ஆமாம் ஆமாம்
  கட்டழகை பார்த்த கண்ணுதான் ஆ..
  ஹோய்ரா ஹோய்யா
  பொட்டு கூடை ஏங்கி நிக்கிதான் ஆ…
  ஹோய்ரா ஹோய்யா

  ல ல் லி ல ல் ல் லோ
  ல ல் லி ல ல் ல் லோ
  ஜிம்ப ஜிம்ப
  ஜிம்பர ஜிம்பர ஜிம்
  ஜிம்ப ஜிம்ப
  ஜிம்பர ஜிம்பர ஜிம்
  ஓஹோ…ஒஹோ….
  ஓஹோ…ஒஹோ….

  வானம் வளர்ச்சி அந்த
  வானவில்லை போட்டது போல்
  நம்ம வளர்ச்சி ஒன்னா சேர்த்துப்புட்டா
  பூமி செழிச்ச துன்னா
  பொன்னை அள்ளி கொடுப்பது போல்
  பொன்னை போல் அவ சிரிச்சு பார்த்துப்புட்டா
  என்னம்மா ஆளாத்தி
  பொன்னு இப்ப பூவாச்சு
  அம்மன் கோயில் தேராச்சு
  ஆடிவரும் நாளாச்சு
  மேடை ஒன்னு கட்டு
  யம்மா யம்மா
  மேளம் தாளம் கொட்டு
  யம்மா யம்மா
  ஓஹோ ஹோ….

  நட்டு வச்ச ரோஜா செடியா
  ஆமாம் ஆமாம்
  மொட்டு விட்டு பூத்தது இன்று
  ஆமாம் ஆமாம்
  கட்டழகை பார்த்த கண்ணுதான் ஆ..
  ஹோய்ரா ஹோய்யா
  பொட்டு கூடை ஏங்கி நிக்கிதான் ஆ…
  ஹோய்ரா ஹோய்யா
  சங்கதி சாக்குலதான்
  ஒரு சங்கதி சொல்லட்டுமா
  ஒரு பந்தலை போடட்டுமா
  நல்ல பந்தியும் வைக்கட்டுமா

  நட்டு வச்ச ரோஜா செடியா
  ஆமாம் ஆமாம்
  மொட்டு விட்டு பூத்தது இன்று
  ஆமாம் ஆமாம்
  கட்டழகை பார்த்த கண்ணுதான் ஆ..
  ஹோய்ரா ஹோய்யா
  பொட்டு கூடை ஏங்கி நிக்கிதான் ஆ…
  ஹோய்ரா ஹோய்யா

 4. நட்டு வச்ச ரோசாச் செடி ஓ மாமா …என்னா பாட்டு என்னா ஹிட்டு..தேர்ந்தெடுக்க முடியாத அளவுக்கு திணறல் சில சமயம் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் வருவது உண்டு.. அது போல ஒரே படத்தில் எல்லாப் பாடல்களுமே அட்டகாசமாய் அமைந்த படங்கள் பல..ராத்திரியில் பாடும் பாட்டு ,ராசாவே உன்னை விட மாட்டேன்..ஜானகி அம்மாவுக்குக் கிடைத்த அல்வா ,அடி பூங்குயிலே பூங்குயிலே ,அம்மன் கோவில் கும்பம் (சொர்ணலதா ) படம் எப்போ ரிலீஸ் எனத் தெரியாது…ஆனால் இது சின்னத் தம்பி எஜமான் ,கோவில் காளை ,சின்னத் தம்பி என சில படங்களும் பாடல்களும் எங்கள் கிராமத்தில் திருவிழா காலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இடம் பிடிக்கும்…அதிலே தவிர்க்கவே முடியாதவை ராமராஜன் பாடல்களும் இருக்கும்…(ரொம்ப வருசமா ராமராஜனும் கவுதமியும் எங்க ஊரு காவல்காரன் படக் கதா பாத்திரங்களாகவே பார்க்கப் பட்டார்கள் .. அதனால் மறக்க முடியாத பூவாயி கவுதமி )

  அப்படிக் கேட்டவை என்பதாலோ என்னவோ இந்தப் படங்களின் பாடல்களின் மீது எனக்கு தனி வாஞ்சை .அப்படி ஒன்றும் எங்கள் கிராமத்துக்கு புதுப்படமெல்லாம் உடனே வந்துடாது…ஒரு படம் அதிக பட்சம் மூனு நாள் வரை மட்டுமே ஓடும் தியேட்டருக்கு எப்படி வரும் ?:) ஆனால் 5 நாளோ அல்லது ஒரு வாரமோ ஓடினால் அந்தப் படம் நிச்சயம் மெகா ஹிட் படங்களாகத் தான் இருக்கும் அப்படி ஓடிய படங்கள் இசைக்காகவும் தான் ரசிக்கப்பட்டன அந்தச் சின்ன ஊரில் .
  இந்தப்படம் தான் என் அம்மா கடைசியாக தியேட்டர் சென்று பார்த்த படம் என்பதும் ஒரு வரலாறு 🙂 அதிலிருந்து இன்று வரை ராஜ்கிரண் படமெல்லாம் ரொம்ப கருத்தா நல்லா இருக்கும் என்பது என் அம்மாவின் அசைக்க முடியாத கருத்தாகவும் போனது 🙂

 5. பாடல் “ நட்டு வெச்ச ரோசாச் செடி ஆமா ஆமா”. படம் அரண்மனை கிளி (1993).

 6. “நட்டு வச்ச ரோசா செடி ஆமா ஆமா ” சுசீலாம்மா &கோரஸ் குரல்களில் “அரண்மனை கிளி” படப்பாடல்.

 7. நட்டு வச்ச ரோசா செடி ஆமா ஆமா மொட்டு -அரண்மனை கிளி-@shafi555

 8. நட்டு வச்ச ரோசா செடி ஆமாம் அமாம் – அரண்மனை கிளி

  Wonderful song and astonishing soundtrack!
  சுசீலா அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

 9. இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  அரண்மனை கிளி படத்திலிருந்து நட்டு வச்ச ரோசாச் செடி பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s