#RajaChorusQuiz 270 ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்

#RajaChorusQuiz 270

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடி வைத்தார் T.M.செளந்தரராஜன். அதையே எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினருடன் பாடினால் எப்படி இருக்கும் என்பது போல அமைந்த பாடல்.

பட்டையடித்து மட்டையாகிப் போறவர் சட்டத்தை தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் வச்சுக்கிட்டு இன்னா ஆட்டம் பாட்டு பாரு நைனா

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 270

பாடல்: சொர்க்கம் மதுவிலே
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : சட்டம் என் கையில்

Advertisements

53 thoughts on “#RajaChorusQuiz 270 ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்

  1. பாடல் – சொர்க்கம் மதுவிலே..

    படம் – சட்டம் என் கையில்

    பாடகர் – எஸ்.பி.பி.

    நடிகர் – கமல்ஹாசன்

  2. சட்டம் என் கையில் படத்தில் ‘சொர்க்கம் மதுவிலே’ பாடல் தானே. நான் ஆபீஸில் இருப்பதால் ஆடியோ ப்ளே பண்ணாமலே குன்ஸா அடித்து விடுகிறேன்.

  3. சொர்க்கம் மதுவிலே…
    ஹா ஹா இந்தப் பாட்டை என் அண்ணன் சொர்க்கம் மதுவிலே சொறிநாய் தெருவிலே என்றே தான் பாடிக் கொண்டிருப்பாங்க..ரொம்ப நாளா இதான் ஒரிஜினல் லிரிக்ஸ் ன்னு நினைச்சுகிட்டு இருந்த அப்பாவி நான் 🙂

  4. “சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே..” SPB & Chorus குரல்களில் ”சட்டம் என் கையில்” படப்பாடல்.

  5. சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே…

    படம் : சட்டம் என் கையில் (1978)
    இசை : இளையராஜா
    பாடியவர் : பாலசுப்ரமணியம்
    வரிகள் : கண்ணதாசன்

  6. இன்னிக்கு ஆண்கள் தினம்ங்கிறதால இந்த பாட்டா மாஸ்டர்?

  7. படம்-சட்டம் என் கையில்
    பாடல் -சொர்க்கம் மதுவிலே..

  8. சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே…- எஸ்பி.பாலசுப்ரமணியம் – சட்டம் என் கையில்

  9. சொர்க்கம் மதுவிலே அய்யோ மாஸ்டர் சூப்பர் கமல் பாட்டு 😁😁

  10. சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே from சட்டம் என் கையில்
    @Qatarseenu

  11. 2 சொல்லில் விடை ஏற்கப்படுமா தெரியவில்லை.. அதனால..
    சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே..

  12. சொர்கம் மதுவிலே சொக்கும் அழகிலே – சட்டம் என் கையில்

    அதகளம்!

    Whenever I hear these songs especially of that period I can’t forget one of our friends and tenants who used to live in our grandmother’s house. I told about this before, but not here. He used to be a huge Kamal fan and through his dressing style (big collar shirt, tight fitting shirt, bell bottom pant, cut/heel shoe, chain), hair cut (step-cut of that time), mustache, coolers, his body language and expressions, we virtually saw Kamal in him. He was our main amusement that time when we were kids and he was so passionate about Kamal.

    கண்ணதாசன் மறுபடியும், அடேங்கப்பா என்ன ஒரு துள்ளல் ஒவ்வொரு வார்த்தையிலும்.

    The quality of high horns, electric guitar, synthesizer played during that time cannot be even imagined by the high-tech era of now. SPB just runs through brutally with his yodeling, scat singing and kickass rendition. No one else can sing this song with so much glamor in it. The seducing female vocals and gorgeous chorus support add to the glamor. While the songs biggest highlights were those, we cannot ignore the stunning scale shifts and electrifying mood it brings to.

    If one has to use the term தெரிமாஸ், it is this song and this song only! And this தெரிமாஸ் is not just for entertainment, it is also such a classic that even time cannot forget it, it will come back to it to replenish its lost glory.

  13. சட்டம் என் கையில் படத்திலிருந்து சொர்க்கம் மதுவிலே பாடல்.

  14. பாடல் “சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே, மது தரும் சுகம் சுகம் இதில் வரும் நிஜம் நிஜம், இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்”. படம் சட்டம் என் கையில் (1978).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s