#RajaChorusQuiz 280 & #RajaChorusQuiz 281 சிங்கப்பூரிலும் பேய், ஜப்பானிலும் பேய்

#RajaChorusQuiz 280

#RajaChorusQuiz 281

வார இறுதியை அலங்கரிக்க இரண்டு ஜாலியான பேய்ப் படங்களில் இருந்து பாடல்கள். பதிவின் தலைப்பே ஓரளவு க்ளூவைக் கொடுத்திருக்கும். ஒரு பாடல் பிரபல பாடகர் குரலை மாற்றி அட்டகாசமாகப் பாடியிருக்க இன்னொன்றில் அதே பாடகர் காதல் ஜோடிப் பாடலாக இன்னொரு பெரிய பாடகியோடும், குழுவினரோடும் பாடிக் கலக்குகின்றார்.

 

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 281

பாடல்: வாய்யா வாய்யா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : ஜப்பானில் கல்யாணராமன்

#RajaChorusQuiz 282

பாடல் : இக்கு சைய்யக்கு சைய்யக்கு சைய்யா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்
படம்: ஊரு விட்டு ஊரு வந்து

Advertisements

37 thoughts on “#RajaChorusQuiz 280 & #RajaChorusQuiz 281 சிங்கப்பூரிலும் பேய், ஜப்பானிலும் பேய்

    • #280- “வாயா வாயா போயா போயா” SPB & chorus குரல்களில் “ஜப்பானில் கல்யாணராமன்”படப்பாடல்.

      #281-“இக்கு சையக்கு சையக்கு சையா இது காதல் நெஞ்சமய்யா” SPB,Janakiamma & Chorus குரல்களில்”ஊரு விட்டு ஊரு வந்து”படப்பாடல்.

  1. முதல் பாடல்: வாய்யா வாய்யா போய்யா
    படம்: ஜப்பானில் கல்யாணராமன்
    இரண்டாவது பாடல்: இக்குச் செய்யக்குச் செய்யக்குச் செய்யா
    படம்: ஊரு விட்டு ஊரு வந்து

  2. வாய்யா வாயா போயா போயா ..வேட்டி வரிஞ்சு கட்டு..” ஜப்பானில் கல்யாணராமன்

  3. 280/500 – வாயா வாயா போயா போயா பூலோகமா மேலோகமா…. – எஸ்.பி.பாலசுப்ரமணியம் – ஜப்பானில் கல்யாணராமன்

    281/500 – இக்கு சய்யக்கு சய்யக்கு சய்யா இது காதல் நெஞ்சம் ஐயா…- எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி – ஊரு விட்டு ஊரு வந்து

  4. 280 – வாயா வாயா – ஜப்பானில் கல்யாண ராமன்
    281 – இக்குச்சை இக்குச்சை – ஊருவிட்டு ஊருவந்து

  5. 280=வாய்யா வாய்யா போய்யா போய்யா=ஜப்பானில்கல்யாணராமன்.

  6. 280
    படம்-ஜப்பானில் கல்யாணராமன்
    பாடல் -வாயா வாய்யா,போயா போய்யா
    281
    படம்-ஊரு விட்டு ஊரு வந்து
    பாடல்-சிக்குச் சையக்கு சைய்யா

  7. 280 வாயா வாயா போயா போயா #ஜப்பானில் கல்யாணராமன்
    281 இக்குச்சையக்கு ச்சையக்கு #ஊரு விட்டு ஊரு வந்து

  8. 280. vAyA vAyA pOyA pOyA from Japanil Kalyanaraman

    281. ikku chaiyakku chaiyakku chaiyyA idhu kAdhal nenjamaiyyA from Ooru vittu Ooru Vandhu.
    First time listening to this song! This song reminds me of pattup poovE from Chembaruthi

  9. 280 வாய்யா வாய்யா /ஜப்பானில் கல்யாணராமண்

    281 எக்குச்செய் எக்குச்செய் ( இக்குச்செய்) /ஊரு விட்டு ஊரு வந்து
    எக்குச்செய்யா இக்குச்செய்யா ?

  10. 280. வாய்யா வாய்யா போய்யா போய்யா – ஜப்பானில் கல்யாணராமன்
    281. இக்குச்சையக்கு சையக்கு சைய்யா இது காதல் நெஞ்சமையா – ஊரு விட்டு ஊரு வந்து

  11. 1. வாயா வாயா போயா போயா 🙂
    2. இக்கு செய்யக்கு செய்யக்கு செய்யா இது காதல் நெஞ்சம் ஐயா. 🙂

    amas32

  12. வாய்யா வாயா போயா போயா-ஜப்பானில் கல்யாண ராமன்
    இக்கு சய்யக்கு சய்யக்கு சய்யா-ஊரு விட்டு ஊரு வந்து @shafi555

  13. முதல் பாடல் வாய்யா வாய்யா போய்யா போய்யா .. ஜப்பானின் கல்யாண ராமன்
    SPB யா இப்படிப் பாடினது..ஆகா செம 🙂
    அடுத்தது படம் ஊரு விட்டு ஊரு வந்து
    இக்குச் சையக்கு சையக்கு சைய்யா .. இந்தச் சொல் வித்தியாசமாக இருந்ததால் முதன் முதலாகக் கேட்க நேர்ந்த பொழுதே மனசுல பதிஞ்சுடுச்சு ..பலர் தெரியாத பாடல் என்கிறார்கள்..எங்க வீட்டு கேசட் ல இருந்ததால நான் தெரிஞ்சுகிட்டேன் 🙂

  14. 280/500:

    ஜப்பானில் கல்யாணராமன் படத்திலிருந்து வாயா வாயா போயா போயா பாடல்.

    281/500:

    ஊரு விட்டு ஊரு வந்து படத்திலிருந்து இக்கு சையக்கு சையக்கு பாடல்.

  15. 280. வாய்யா வாய்யா, போய்யா போய்யா .. – ஜப்பானில் கல்யாணராமன்
    281. இக்குச்சய்யக்கு சய்யகு சய்யா இரு காதல் .. – ஊரு விட்டு ஊரு வந்து

  16. 280 – வாயா வாயா போயா போயா பூலோகமா…. – பாலசுப்ரமணியம் – ஜப்பானில் கல்யாணராமன்
    281 – இக்கு சய்யக்கு சய்யக்கு சய்யா இது காதல்… – பாலசுப்ரமணியம் & ஜானகி – ஊரு விட்டு ஊரு வந்து

  17. 280. பாடல் “வாய்யா வாய்யா போய்யா போய்யா, பூலோகமா மேலோகமா ஆகாயமா பாதாளமா”. படம் ஜப்பானில் கல்யாணராமன்.

    281. பாடல் “இக்குச் சைய்யகு சைய்யகு சைய்யா இது காதல் நெஞ்சமய்யா”. படம் ஊரு விட்டு ஊரு வந்து.

  18. 280 வாய்யா வாய்யா போய்யா – ஜப்பானில் கல்யாணராமன்
    281 இக்கு சயக்கு சயக்கு சய்யா – ஊரு விட்டு ஊரு வந்து

  19. 280. வாய்யா வாய்யா போய்யா போய்யா – ஜப்பானில் கல்யாணராமன் – எஸ்.பி.பி., குழுவினர்
    281. இக்கு சய்யகு சய்யகு சய்யா இரு காதல் நெஞ்சமைய்யா – ஊரு விட்டு ஊரு வந்து – எஸ்.பி.பி., எஸ். ஜானகி, குழுவினர்

    Wonderful numbers! SPB is unbelievable in the first one. Very popular those days despite the film doing badly.

  20. வாய்யா வாய்யா போய்யா போய்யா..

    இக்கு சையக்கு சையக்கு சைய்யா இது காதல் தேசம் ஐயா..

  21. மாஸ்டர் 2 வது பாட்டுக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கெல்லாம் பாக்காதீக ;))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s