#RajaChorusQuiz 286 லண்டன் காதல்

#RajaChorusQuiz 286


உள்ளூரில் பார்க்காம பார்க்காம கோட்டை கட்டிய இயக்குநர் லண்டனுக்கு போய் எடுத்த படம். ராஜாவின் பாடல்களைத் தவிர வேறென்ன அதில் இருக்கு? இப்போது கேட்டாலும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கவிதை அவ்வளவு இனிமை.
பாடலை இதுவரை கேட்காதவருக்கும் காதல் வரும் இதைக் கேட்டால்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 286

பாடல்: வாசமிக்க மலர்களைக் கொண்டு/ காதல் மீதிலொரு காதல்
பாடியவர்கள் : ஹரிஹரன், குழுவினர்
படம் : காதல் கவிதை

Advertisements

41 thoughts on “#RajaChorusQuiz 286 லண்டன் காதல்

 1. வாசமிக்க மலர்களைக் கொண்டு… காதல் சொல்லி தந்த பாடல்… – ஹரிஹரன் – காதல் கவிதை

 2. வாசமிக்க மலர்களைக் கொண்டு வாசமிக்க இதயங்கள் பறிமாறிக் கொண்டோம்..

  காதல் மீதிலொரு காதல் காதல் கிளி எங்கே
  காதல் சொல்லி தந்த பாடல்… – ஹரிஹரன் – காதல் கவிதை

 3. வாசம்மிக்க மலர்களை/காதல் காதல் மீது/காதல் கவிதை

 4. நன்றி மாஸ்டர் அருமையான ஆல்பம் மாஸ்டர்!ஆல் டைம் பேவரிட்.

 5. மிகத் தனித்துவமான ஆல்பம் இது. ராஜாவின் 90 களின் இறுதி, 2000 ஆரம்பத்தில் ஒரு புதுவிதமான இசையுடன் வந்தது.பாடல்கள் அதிகம் ரீச்சாகாதது வருத்தம்தான்.

  பட டைட்டிலே அழகிய கவிதை ஏடு போலிருக்கும். ராஜாவும், சுஜாதாவும் கொஞ்சிப் பாடும் ‘ஹேய் கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா’…(கோரச் குவிஸில் எதிர்பார்க்கும் பாடலிது, இன்று கொடுத்த பாடலையும் எதிர்பார்த்திருந்தேன்)

  டப்பாங்க்குத்துக்கு நாந்தான் ராஜா என மறுபடியும் நிரூபித்த பாடல் புஷ்பவனம் குப்புசாமி,பெண்பாடகி(அனுராதா??) பாடிய ‘மச்சான் ஆளான’

  கப்பலொன்றில் பிரசாந்தும்,தலைவாசல் விஜய்யும் நடக்கையில் ‘பின்புலமாக எங்கோ வானொலிப் பாடலாக , சிறு மலரின் வாசமாய்க் கடந்து செல்லும் ‘அலைமீது விளையாடும்’ (கோரஸ் குவிஸ்சில் வார இறுதியில் வந்தது)…- பவதாரிணி

  லண்டனில் வரும் ‘நீ தூங்கும் கோயிலில்’- ஹரிஹரன் (கோரஸ் உண்டே)

  கஸ்தூரியுடன், பெல்லி டான்ஸ் அழகிகள் இடுப்பாட்டி மனம் கவர்ந்த ‘தத்தோம் தகதிமிதோம்( இலா அருண்)

  எல்லாவற்றுக்கும் மேலாக, தன் காதலியைத் தேடி ‘வாசமிக்க மலர்களைக் கொண்டு’ எனப் பிரசாந்த்(ஹரிஹரன்) ஆரம்பிக்க, தான் தான் எனச் சொல்ல ஆசைப்பட்டு, பின் தவித்து , அடக்கிக் கொண்டு இஷா நிலைகுலைந்திருக்க,தன்னைப்பற்றியா இல்லையா எனத் தெரியாமல் கஸ்தூரி காத்திருக்க வரும் பாடல் இன்று நீங்கள் கொடுத்த ‘காதல் மீதிலொரு காதல் காதல்கிளி எங்கே’

  இன்னொரு சிறப்பம்சம் , எல்லாப் பாடல்களும் அகத்தியனே எழுதியிருக்கிறார்…

  இதுபோக படத்தில் வராத,ஆடியோவில் மட்டும் வந்த ‘மனசத் தொட்ட காதல் தோத்ததில்ல தோழா(ஹரிஹரன்)- (கோரஸ் உண்டு என நினைக்கிறேன்)….

  இப்படம் ஜேஜே டிவி தொடங்கிய பொழுதில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள்….(அகத்தியன் அங்கு அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்தார்).

  படம் ரிலிஸின் போது எனது இளங்கலைக் கல்லூரிப்பருவம். சேலம் தியேட்டரில் ரிலீஸான முதல்வாரமே ,மூன்றுதடவை திரும்பத்திரும்ப பார்த்தேன்….

  இப்படப் பாடல்களின் பேட்டர்னை , ராஜா அப்போது தொடர்ந்திருக்கலாம் என ஒரு ஆதங்கம்.(காதலுக்கு மரியாதை ‘ஐயா வீடு’ பாடலிலும் இதே சாயல் இருக்கும்)

 6. கண்டணம் படமும் நல்லா இருக்கும் ? இருங்க பாட்டு தேடிட்டு வரேன் 🙂

 7. வாசம் மிக்க மலர்களைக் கொண்டு 🙂 காதல் வீதி தோறும் காதல் காதல் கிளி எங்கே!

  amas32

 8. டயானா டயானா – காதல் கவிதை.
  “ராஜாவின் பாடல்களைத் தவிர வேறென்ன அதில் இருக்கு? ”
  இஷா கோபிகருக்காக மூணு தடவை தியேட்டர்ல பாத்தேன்… இப்படி சொல்லிட்டேளே…!!

 9. வாசமிக்க மலர்களைக்கொண்டு… காதல் மீதிலொரு காதல் =காதல்கவிதை

 10. பாடல் – வாசமிக்க மலர்களைக் கொண்டு என்று ஆரம்பிக்கும் “காதல் வீதியிலொரு காதல் காதல் கிளி எங்கே”. படம் காதல் கவிதை.

 11. வாசமிக்க மலர்களைக் கொண்டு
  வாசமிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம்
  என் நெஞ்சில் வாசம் செய்பவள்
  எங்கும் வாசம் செய்கிறாள்
  எங்கோ வாசம் செய்கிறாள்

  காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே
  தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே
  காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே
  பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே
  பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே
  படம் :காதல் கவிதை

 12. kAdhal meedhu oru kAdhal from kAdhal kavidhai. Fantastic album. Though the film was a big flop it’s very close to my heart. This is the first movie I went to watch alone when I was in school.

  As a teenager I liked this film and had crush on Isha Kopikkar 🙂

  I’d like to share the Love theme BGM compilation of the movie

 13. காதல் கவிதை படத்திலிருந்து காதல் மீது / வாசம் மிக்க மலர்களைக் கொண்டு

 14. காதல் மீதிலொரு காதல்
  காதல் கிளி எங்கே – காதல் கவிதை

 15. “வாசமிக்க மலர்களை கொண்டு …….. காதல் மீது ஒரு காதல்..” ஹரிஹரன் & கோரஸ் குரல்களில் “காதல் கவிதை” படப்பாடல்.

 16. [வாசமிக்க மலர்களைக் கொண்டு வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம்] காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே
  காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே – காதல் கவிதை –

  Good that you reminded of this song and soundtrack. I have been writing about this film songs and score in this thread, but somehow did not complete it yet.
  http://ilayaraja.forumms.net/t192-best-song-in-kaadhal-kavithai

  I have to continue. This song is again an excellent composition, except that Hariharan pronunciation is sometime horrible and could not hear what is he singing.
  That’s where the gap lies between a singer and a playback singer. Long way to go!

 17. காதல் கவிதை படத்திலிருந்து காதல் மீதில் ஒரு காதல் பாடல்.

  கோரஸ் க்விஸ்ல இன்னைக்குதான் முத தடவையா, நமக்கு மிகவும் பிடிச்ச பாடகர் ஹரிஹரனோட பாட்டு வந்துருக்குனு நினைக்கிறேன். ரொம்ப நன்றி மாஸ்டர் 🙂 .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s