#RajaChorusQuiz 298 கோரஸ் ஆராதனை

#RajaChorusQuiz 298


எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த ஒரு படத்தில் இருந்து இன்றைய பாடல்.
இந்தப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், ஜென்ஸி ஆகியோர் குழுவினரோடு இணைந்து பாடியது.
அந்தக் காலகட்டத்தில் கோரஸ் குரல்களை இதே மாதிரி பாணியில் ராஜா கொடுத்தவை ஒரு பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு உண்டு.

இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் ஶ்ரீதர்.

பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 298

பாடல்: ஹே மஸ்தானா/சிறுசு சின்னஞ் சிறுசு
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், ஜென்ஸி, குழுவினர்
படம் : அழகே உன்னை ஆராதிக்கிறேன்

Advertisements

39 thoughts on “#RajaChorusQuiz 298 கோரஸ் ஆராதனை

  1. சிறுசு சின்னஞ்சிறுசு / ஏ மஸ்தானா மஸ்தானா (கோரஸ்) – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  2. ஹேய் மஸ்தானா (சிறுசு சின்னஞ்சிறுசு)
    படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  3. ”ஹேய் மஸ்தானா” என்று துவங்கும் “சிறிசு சின்னஞ் சிறுசு, இளசு அம்மாடி இளசு” பாடல். படம் அழகே உன்னை ஆராதிக்கிறேன்.

  4. ஹே மஸ்தானா..சிறுசு சின்னஞ்சிறுசு. =அழகே உன்னை ஆராதிக்கிறேன்.

  5. ஹே மஸ்தானா……
    சிறுசு சின்னஞ் சிரறுசு
    இளசு அம்மாடி இளசு – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  6. ஹே…மஸ்தானா [சிறுசு சின்னஞ்சிறுசு இளசு அம்மாடி இளசு] – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

    What a pick! Flute, solo violin, trumpet, shehnai, guitar, magudi, mandolin, santhoor, keyboard, tabla, female chorus all ornament this one in a million composition. While the song display different moods in pallavi and charaNams, same way sober flute and solo violin while displaying pathos, other instruments and female chorus cheer up the flute/violin and the lovers (singers).

    The song runs for 6 minutes, still it keeps us interesting throughout with the way arrangements are laid out. I was taken by the start of the first interlude. Guitar play cheerfully and suddenly solo violin comes from nowhere which gives the lead to the emotional play by the lead singers (SPB, Vani Jayaram) in charaNams.

    Terrific composition!

  7. “ஹே மஸ்தானா…. சிறிசு சின்னஞ் சிறிசு” ஜெயேட்டன், வாணியம்மா, SPB, ஜென்ஸி & கோரஸ் குரல்களில் “அழகே உன்னை ஆராதிக்கிறேன்” படப்பாடல்.

  8. ஹே மஸ்தானா மஹ(ஃப)தானா(?) மகிலானா ஹே… ஹயாயா ஹயாயா ஹயா ஹயா… ஹே நானாச்சு நீயாச்சு…
    சிறுசு சின்னஞ்சிறுசு இளசு அம்மாடி இளசு… – பி.ஜெயசந்திரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் & ஜென்சி – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  9. ஹே மஸ்தானா… – ஜெயசந்திரன், பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் & ஜென்சி – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

  10. அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்திலிருந்து ஹே மஸ்தானா (சிறுசு சின்னஞ் சிறுசு) பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s