#RajaChorusQuiz 301 & 302 அமலா & நதியா

#RajaChorusQuiz 301

#RajaChorusQuiz 302

வார இறுதியைச் சிறப்பிக்க எண்பதுகளின் அட்டகாஷ் நட்சத்திரங்கள் அமலா மற்றும் நதியா ஆகியோர் நடித்த இரண்டு திரைப்படப் பாடல்கள்.

இரண்டுமே சித்ரா குழுவினருடன் பாடியது. நதியாவின் படத்தின் தலைப்பு மோகன் நடித்த திரைப்படமொன்றின் பாடலின் ஆரம்ப அடியாக இருக்கும்.

அமலா நடித்த படம் த்ரில்லர் வகையறாவில் வரக்கூடிய ஒரு படம் அப்ப யாரு நாயகன் என்று இப்போதே நீங்கள் துப்பறிந்து விடுவீர்களே 😉

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 12 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

RajaChorusQuiz 301

பாடல்: குத்தம்மா நெல்லு குத்து

படம்: பாடு நிலாவே

பாடியவர்கள் : சித்ரா குழுவினர்

RajaChorusQuiz 302

பாடல்: சிக் சிக்ச்சா சிட்டு சிட்டுக்கு

படம்: மௌனம் சம்மதம்

பாடியவர்கள் : சித்ரா குழுவினர்

 

மக்கள்ஸ் இன்றிலிருந்து நான்காவது சுற்று ஆரம்பமாகியிருக்கிறது. எனவே இன்றைய போட்டியில் இருந்து நீங்கள் பங்கு பெற்று வெல்லும் ஒவ்வொரு போட்டியின் வழியாக புள்ளிகளைச் சேமித்துப் பரிசை வெல்ல முடியும் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.

1. 301 வது போட்டியில் இருந்து 400 வது போட்டி வரையான 100 போட்டிகளில்  பங்கு பெற்று அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் மூவருக்கு சிறப்பு புத்தகப் பரிசுகள் காத்திருக்கின்றன.
2. கடந்த 300 பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் அவர்கள் அதிகப்படியான புள்ளிகளை இந்த நூறு பாடல்கள் சுற்றில் பெற வாய்ப்புக் கிட்டினாலும் மீண்டும் பரிசை வெல்ல முடியாது.
அதிகப்படியான புள்ளிகள் பெற்ற அடுத்த மூன்று பேருக்குப் பரிசுகள் சென்றடையும்.
3. இந்தச் சுற்றுப் போட்டியிலும் முதல்வராக அதிக போட்டிகளில் சரியான பதில்களோடு இடம்பிடித்த ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது. அவர் முந்திய நூறு பாடல்கள் சுற்றில் வென்றிருந்தாலும் கூட இந்தப் பரிசு கிட்ட வாய்ப்புள்ளது.

முதல்வராக வருபவர் “தமிழில்” பாடலின் முதல் சொற்கள் இரண்டைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்.  பாடல் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டால் முதல்வர் பதவி இல்லை.

4. ஒரு போட்டியில் கேட்கப்படும் பாடலுக்கு முதலில் தவறாகப் பதிந்து பின்னர் திருத்திக் கொடுக்கும் பதிலுக்குப் புள்ளி கிடையாது. முதலில் கொடுத்த பதிலே புள்ளிக்கணக்கில் சேர்க்கப்படும்.

 

Advertisements

45 thoughts on “#RajaChorusQuiz 301 & 302 அமலா & நதியா

  1. 301 – குத்தம்மா நெல்லு குத்து – பாடு நிலாவே
    302 – சிக் சிக்சா சிட்டு சிட்டுக்கு – மௌனம் சம்மதம்

  2. 302-சிக் சிக்சா சிட்டு சிட்டுக்கு=மௌனம்சம்மதம்.

    301=குத்தம்மா நெல்லு குத்து=பாடு நிலாவே

  3. நெல்லுகுத்த இவ்ளோ மாடர்ன் பாட்டு.நதியாவ யாராவது நெல்லு குத்த விடுவாங்களா?:)நைஸ்.

  4. 301
    படம்-பாடு நிலாவே
    பாடல்-குத்தம்மா நெல்லு
    302
    படம்-மௌனம் சம்மதம்
    பாடல்-சிக் சிக் ச்சா சிட்டு சிட்டுக்கு

  5. #301/500: “குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லி குத்து” சின்னக்குயில் & கோரஸ் குயில்கள் குரல்களில் “பாடு நிலாவே” படப்பாடல்.

    #302/500:”One two three four…. சிக் சிக் சா சிட்டு சிட்டுக்கு… சிக் சிக் சா கட்டும் மெட்டுக்கு” சின்னக்குயில் & கோரஸ் குயில்கள் குரல்களில் “மவுனம் சம்மதம்” படப்பாடல்.

  6. குத்தம்மா நெல்லுகுத்து -பாடுநிலாவே
    சிக் சிக் சான் கட்டும் மெட்டுக்கு மெளனம்(மவுனம்)சம்மதம் @shafi555

    பாஸ் நான் முன்னரே குறிப்பிட்ட படி என்னால் முதல்வர் பதவிக்கலாம் போட்டியிட இயலாது, என்ன மாதிரி உள்ளவங்களுக்கு கொஞ்சம் சலுகை குடுங்க

  7. பாடல் 1 குத்தம்மா நெல்லு குத்து படம் பாடு நிலாவே

  8. 301 குத்தம்மா நெல்லுக்குத்து/ பாடு நிலாவே
    302 ச்சிக் ச்சிக் சா / மெளனம் சம்மதம்

  9. 301.குத்தம்மா நெல்லு குத்து – படு நிலாவே
    302.சிக் சிக் ச்சா சிட்டு சிட்டுக்கு – மௌனம் சம்மதம்

  10. 301: குத்தம்மா நெல்லுக் குத்து ..தென்மாங்குச் சொல்லிக் குத்து /பாடு நிலாவே
    302 : மௌனம் சம்மதம் திரைப்படத்திலிருந்து “ சிச் சிச் சா சிட்டு சிட்டுக்கு “

  11. 1. பாடுநிலாவே திரைப்படத்திலிருந்து – குத்தம்மா நெல்லுக்குத்து
    2. மௌனம் சம்மதம் – சிட் சிட் சா சிட்டு சிட்டுக்கு

  12. 301/500 – குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லிக் குத்து சுத்தம்மா பூவச் சுத்து காதோடு சேர்த்துச் சுத்து…
    கே.எஸ். சித்ரா
    பாடு நிலாவே

    302/500 – ஒன் டூ ஒன் டூ த்ரீ ஃபோர் த்ரீ ஃபோர் ஒன் டூ த்ரீ ஃபோர்…
    சிக் சிக்சான் சிட்டு சிட்டுக்கு
    சிக் சிக்சான் கட்டும் மெட்டுக்கு
    மேலும் மேலும் இன்பம் வரும் நாளைக்கு
    தாளம் ராகம் தேடி வரும் வேளைக்கு…
    கே.எஸ். சித்ரா
    மெளனம் சம்மதம்

  13. 301/500:

    பாடு நிலாவே படத்திலிருந்து குத்தம்மா நெல்லு குத்து பாடல்.

    302/500:

    மௌனம் சம்மதம் படத்திலிருந்து சிக் சிக்ச்சா சிட்டு சிட்டுக்கு பாடல்.

  14. முதல் பாடல்:குத்தம்மா நெல்லுக் குத்து
    படம்: பாடு நிலாவே
    இரண்டாவது பாடல்: சிக்சிக்சா சிட்டு சிட்டுக்கு
    படம்: மௌனம் சம்மதம்

  15. 301 – பாடல் “குத்தம்மா நெல்லுக் குத்து தெம்மாங்கு சொல்லிக் குத்து”. படம் பாடு நிலாவே (1987).

    302 – பாடல் “சிக்சிக்சா சிட்டு சிட்டுக்கு சிக்சிக்சா கட்டு மெட்டுக்கு”. படம் மவுனம் சம்மதம் (1990).

  16. 301. குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு சொல்லிக் குத்து – பாடு நிலாவே
    302. சிக் சிக் சா சிட்டு சிட்டுக்கு – மௌனம் சம்மதம்

    Beautiful selections again!

    301 is a wonderful find! The way it starts with folk chorus and instantly gets transformed to western chorus and arrangements is just mind-blowing. No one would have thought from the way the song started. One unique aspect apart from various twists and turns in the song in-terms of melody and arrangements, is the continuous bass guitar melody pulse throughout the song. I have not listened such a continuous bass melody in any other song. It never stops or pauses. I have heard songs where it will at-least pause during pallavi/charaNam/interlude transitions but here there is no stoppage. It is on its own once it started, providing an excellent counter-melody to the main melody. You can just take out that bass melody and play with another vocal, it will be another new song. What a fantastic idea and how extremely well executed!! WOWOWOWOWOWOWOW!! Thoroughly mesmerized!! Many thanks for choosing this one.

  17. 301 KuthammA nellu Kuthu from pAdu nilAvE. First time listening! What a fusion between Folk and Western!

    302. chik chik chA chittu chittukku from mounam sammadham. What a song! Esp the charanams.

    Both Amala and Nadhiya are fashion divas of their period. They were the perfect actresses who can appear in such Aerobics/Exercise sequence songs. We have chikkendra aadaiyil, engitta mOdhAdhE for Nadhiya, rOjappoo aadi vandhadhu and this one for Amala. Also, Chithra’s voice suites very well for both of them. Thought this when the two recently appeared in Coffee with DD show.

  18. #RajaChorusQuiz 301

    படம்: பாடு நிலவே
    பாடியவர்கள்: சித்ரா & குழுவினர்

    குத்தமா நெல்லு குத்து
    தெம்மாங்கு சொல்லி குத்து
    சுத்தமா பூவ சுத்து
    காதோடு சேத்து சுத்து

  19. #RajaChorusQuiz 302

    படம்: மௌனம் சம்மதம்
    பாடியவர்கள்: சித்ரா & குழுவினர்

    ஒன் டூ….ஒன் டூ….
    த்ரீ ஃபோர்….த்ரீ ஃபோர்
    ஒன் டூ….ஒன் டூ….
    த்ரீ ஃபோர்….த்ரீ ஃபோர்
    ஒன் டூ……..த்ரீ ஃபோர்
    ஒன் டூ……..த்ரீ ஃபோர்

    சிக் சிக் சா சிட்டு சிட்டுக்கு
    சிக் சிக் சா கட்டும் மெட்டுக்கு
    சிக் சிக் சா சிட்டு சிட்டுக்கு
    சிக் சிக் சா கட்டும் மெட்டுக்கு
    மேலும் மேலும் இந்த மரம் நாளைக்கு
    தாளம் ராகம் தேடி வரும் வேளைக்கு

  20. 301- குத்தம்மா நெல்லு குத்து தெம்மாங்கு… – சித்ரா – பாடு நிலாவே
    302 – சிக் சிக்சான் சிட்டு சிட்டுக்கு… – சித்ரா – மெளனம் சம்மதம்

  21. 1.குத்தம்மா நெல்லு குத்து 🙂
    2. சிக் சிக் தான் சிட்டு சிட்டுக்கு 🙂

    amas32

  22. 301 குத்தம்மா நெல்லு குத்து – பாடு நிலாவே
    302 சிக் சிக் சா சிட்டு – மௌனம் சம்மதம்

  23. குத்தம்மா நெல்லுக் குத்து..
    சிக்சிக்சான் சிட்டு சிட்டுக்கு..

  24. 301-குத்தம்மா நெல்லு குத்து/பாடு நிலாவே 302- ஒன் டூ த்ரீ போர்/ச்சிக் ச்சிக் சா சிட்டு- மௌனம் சம்மதம் ரெண்டாவது பாட்டு எப்படி உச்சரிக்கரதுனு தெரில மாஸ்டர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s