#RajaChorusQuiz 317 ராணியின் பக்கம்

#RajaChorusQuiz 317

இந்தப் படத்தில் ஒரு பிரபல வாரிசு நடிகர் இரட்டை வேடம் பூண்டிருப்பார். அவரின் ஒரு நாயகி ராசியான ஜோடியாக அறியப்பட்ட கை காட்டும் கட்சி ஆள் இப்போ.

பாடலோடு வருக

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 317

பாடல்: அன்பே வா
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா, குழுவினர்
படம் : தர்மசீலன்

Advertisements

31 thoughts on “#RajaChorusQuiz 317 ராணியின் பக்கம்

  1. அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் என் மன்னவா…- ஸ்வர்ணலதா & மனோ – தர்ம சீலன்

  2. “அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா என் மன்னவா” மனோ,சொர்ணம்&கோரஸ் குரல்களில் “தர்மசீலன்” படப்பாடல்.

  3. அனபே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா – தர்மசீலன்

  4. பாடல் “ அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா “. படம் தர்ம சீலன் (1993).

  5. அன்பே வா அன்பென்னும் வெண்பா சொன்னேன் வா என் மன்னவா – தர்மசீலன் – சுவர்ணலதா, மனோ, குழுவினர்

    Beautiful song! The melody also sounds like the rhythm pattern. Wow! It is very difficult to achieve this feat. Swarnalatha excels here. I don’t think anyone would have used violins for this song, but Maestro succinctly used it too.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s