#RajaChorusQuiz 318 ஜமீந்தார் மகன்

#RajaChorusQuiz 318

இன்றைய படத்தின் க்ளூ தலைப்பில் இருப்பதால் அம்புட்டுத்தேன். பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 318

பாடல்: அடி கும்மாங்குத்து/ அடி வண்ணாத்திப்பூ பாறையிலே
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா, குழுவினர்
படம் : சின்ன ஜமீன்

Advertisements

44 thoughts on “#RajaChorusQuiz 318 ஜமீந்தார் மகன்

  1. “அடி வண்ணத்திப்பூ பாறையிலே வந்து நிக்கும் மாமயிலே” மனோ, சொர்ணம் & கோரஸ் குரல்களில் “சின்ன ஜமீன்” படப்பாடல்.

  2. அடி வண்ணாத்திப் பூ பாறையில வந்து நிற்கும் மாமயிலே – சின்ன ஜமீன்
    நானும் ஒரு மணி நேரமா போராடிப் பார்த்துட்டேன் ட்விட்டர் id ல இருந்து பதில் போட..ஏனோ ஏற்றுக் கொள்ள மறுப்பதால்
    -by
    umakrish

  3. அடி வண்ணாத்திப்பூ பாறையிலே வந்து நிற்கும் மாமயிலே சின்ன ஜமீன் காத்திருக்கான் வா…
    ஸ்வர்ணலதா & மனோ
    சின்ன ஜமீன்

  4. adi vaNNAthippoo pARaiyilE vandhu nikkum mAmayilE chinna jameen kAthirukkAn vA from Chinna Jameen.

    WOw! Listening to this song after a very looong time. Thanks for that.

  5. அடி வண்ணாத்திப்பூ பாறையில வந்து நிக்கும்-சின்ன ஜமீன் @shafi555

  6. அடி கும்மாங்குத்து /அடி வண்ணாத்திப்பூ பாறையிலே-சின்ன ஜமீன்

  7. [அடி கும்மாங் குத்து] அடி வண்ணாத்தி பூ பாறையிலே- சின்ன ஜமீன் – மனோ, சுவர்ணலதா, குழுவினர்

    Nice and a very different song. When we heard this song those days for the first time, this song didn’t appeal much like the other songs did. This is because of the colloquial nature of the melody. Actually the USP of the song is the colloquial nature as how it will be sung by the kids in villages without worrying other aspects. Maestro exactly did that what is required for the situation without going overboard and showing in prowess and giving in-depth melody, because that would have killed the situation and the song also. Once we watched the film, we understood the nature of the song and we started liking it.

    • But as a kid, I liked that song on the first listen. May be bcos it was sung by kids, I could relate with the song and liked it a lot when I was a kid. And I was not allowed to watch oru mandhArappoo song during that time. Mom would change the change the channel whenever that song was telecast 😉

  8. சின்ன ஜமீன் படத்திலிருந்து அடி வண்ணாத்திப் பூ பாடல்.

  9. அடி வண்ணாத்திப் பூப்பாறையிலே வந்து நிக்கும் மாமயிலே..

  10. பாடல் “ அடி வண்ணாத்திப் பூ பாறையிலே வந்து நிக்கும் மாமயிலே சின்ன ஜமீன் காத்திருக்கான் வா”. படம் சின்ன ஜமீன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s