#RajaChorusQuiz 320 ஏ சண்டிக்குதிர

#RajaChorusQuiz 320


தானைத் தலைவி அமலா நடித்த படம், அமலாவுக்கே என்று எடுத்த படம் போல கதை அவரைச் சுற்றியே இருக்கும்.
இது மலையாளத்திலும் வெளிவந்த படம்.

இந்தப் படத்தில் இரண்டு துள்ளிசைப் பாடல்களை சித்ரா பாடியிருப்பார். இரண்டுமே வித்தியாசமான பாங்கில் இருக்கும்.
இளையராஜாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் தமிழில் எடுத்தது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 320

பாடல்: வாம்மா வா சண்டி ராணி
பாடியவர்கள்: சித்ரா, குழுவினர்
படம் : கற்பூர முல்லை

Advertisements

40 thoughts on “#RajaChorusQuiz 320 ஏ சண்டிக்குதிர

    • “வாம்மா வா சண்டிராணி வந்தேனே சின்ன ராணி..” சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “கற்பூர முல்லை” படப்பாடல்.

  1. கற்பூர முல்லை படத்திலிருந்து வாம்மா வா சண்டி ராணி பாடல்.

  2. வா மா வா சண்டிராணி வந்தேனே சின்ன ராணி
    கே.எஸ்.சித்ரா
    கற்பூரமுல்லை

  3. வாம்மா வா சண்டி ராணி வந்தாளே சின்ன ராணி – கற்பூர முல்லை – சித்ரா, குழுவினர் (ராக்கோலம் வந்ததானே – என்டே சூர்யபுத்ரிக்கு)

    Maestro’s 90s took a big turn from 80s and even from 89 to 90. Total shift from his earlier paradigms. We can clearly hear the difference between his songs in 89 and 90. This would be especially visible in western arrangements and western kind of melodies.The bass grooves will be different compared to 80s. Take even Agni Natchathiram (1988) or Vetri Vizha (1989) and compare the tone and mood with this film songs in terms of arrangements.

    This song gives umpteen energy like a glucose when we are down. Chitra sang beautifully with open voice with no inhibitions. The chorus share equal honors (they also sing considerable portion of melody) as they add more vigor to already energetic melody, like a smoky tangy Vegetable Jalfrezi 🙂 Wonderful pick!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s