#RajaChorusQuiz 321 பிள்ளைக் கனியமுதே

#RajaChorusQuiz 321

அருமையான ஒரு குழந்தைப் பாடலை எஸ்.ஜானகி இசைக்க இன்றைய பாடல் வருகிறது.
பா வரிசைப் படங்களில் இதுவுமொன்று. கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருப்பார். சித்தீஈஈ தான் முக்கிய நாயகி.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 320

பாடல்: வந்தது வந்தது வாசலில்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : பாச மழை

Advertisements

21 thoughts on “#RajaChorusQuiz 321 பிள்ளைக் கனியமுதே

  1. வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே…
    எஸ்.ஜானகி
    பாசமழை

  2. “வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம்தானே..” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “பாச மழை” படப்பாடல்.

  3. பாடல் : வந்தது வந்தது வாசலில் வந்தது
    படம் : பாச மழை
    @Qatarseenu

  4. வந்தது வந்தது வாசல் வந்தது சொந்தந்தானே-பாசமழை @shafi555

  5. வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம்தானே – பாச மழை

    Nice song! I don’t have a good quality of this song. Need to get a good quality. Bass guitar melody is top class. There are some cool trumpet play and flute tremolo sequences which deserve to be heard in better quality.

  6. பாச மழை படத்திலிருந்து வந்தது வந்தது வாசலில் வந்தது பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s