#RajaChorusQuiz 326 தெம்மாங்குப்பாட்டு மூன்று

#RajaChorusQuiz 326

இன்று இடம்பெறும் தெம்மாங்குப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஒரு பக்கம் மேளமும், நாயனமுமாகவும் இன்னொரு பக்கம் அமைதியான மெல்லிசையுமாகக் கலந்த அழகான காதல் ஜோடிப் பாட்டு இது.

பி.சுசீலா, மனோ கூட்டணியில் இடம்பெறும் இந்தப் பாடல் ஊரைத் தலைப்பாக வைத்து வந்த இன்னொரு படம்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 326

பாடல்: மாலைக்கருக்கலிலே அந்த
பாடியவர்கள்: P.சுசீலா, மனோ குழுவினர்
படம் : எங்க ஊரு காவக்காரன்

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 326 தெம்மாங்குப்பாட்டு மூன்று

 1. மாலை கருக்கையிலே அந்த மல்லிகை தோட்டத்திலே…

  எங்க ஒரு காவக்காரன்.

 2. பாடல் “மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகைத் தோட்டத்திலே”. படம் எங்க ஊரு காவக்காரன்.

 3. மாலக் கருக்கல்லிலே அந்த மல்லிக தோட்டத்திலே சேல உடுத்துன சோல உனக்கொரு மாலை இருக்கு புள்ள…
  மனோ & பி.சுசீலா
  எங்க ஊரு காவக்காரன்

 4. “மாலை கருக்கையிலே அந்த மல்லிகைத் தோட்டத்திலே ” மனோ, சுசீலாம்மா & கோரஸ் குரல்களில் “எங்க ஊரு காவல்காரன் ” படப்பாடல்.

 5. மாலக்கருக்கலிலே அந்த மில்லிகை தோட்டத்திலே – எங்க ஊரு காவல்காரன்

 6. படம்-கும்பக்கரை தங்கையா
  பாடல்-பூத்து பூத்து குலுங்குதடி பூவு..

 7. மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகைப்பூ தோட்டத்திலே – எங்க ஊரு காவக்காரன்

  What a beauty! P Susheela and Mano nails the mood of the song, Susheela several notches higher obviously. I love Gangain Amaran’s lyric here.

  These are the songs which makes me sad and at the same time makes me so frustrated because we lost this tradition of melody altogether in today’s film music.

  Look at these lines:
  சொக்கி மடியிலே நான் விழும்போதிலே சொர்க்கம் இதுபோல் எங்குமில்ல
  அன்பு மனங்களும் ஒன்னு கலந்தது ஆசை இதுபோல் வாழட்டுமே

  This kind of lengthy lines of melody construction has become extinct nowadays. It’s not just about the length, it also comes with sweetness automatically because there is also staccato kind of singing stressing each word separately yet we hear them continuously. NO ONE does these wonders nowadays, yet look at the pomp and fame they celebrate.

  Same way
  கண்ணுல தூக்கமில்ல காரணம் கூறு புள்ள
  நெஞ்சிலே நான் விழுந்தேன் இன்னமும் மீளவில்ல
  hear how the normal/short line of melody complements the lengthy lines adding more sweet.

  Then Maestro finishes with yet another lengthy line pouring honey all over our ears.
  நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது நீதானே வேறில்ல
  நூறு தலமுறை வாழும் வழிமுறை நாம் பாப்போம் பூவாயி

  And the tightness with which it finishes for pallavi to regain its place without any fuss. That’s the depth we are taking about. Also if you hear the pallavi melody it is tad slower than the charaNams giving a breath of fresh air. I always love the way Maestro starts the charaNam in a totally different way from pallavi, gradually adding more and more sweet during the course and gives a subtle twist during the ending lines to join the pallavi makes me jump in the air and at the same time shed happy tears.

  If I only talk about melody, then it might give false impression that Maestro is all about tune. Without such soulful orchestration this song would not have sounded so sweet. The contrasting festival feel of prelude with which it starts and the way it gradually subsides into a folk based orchestration with lilting flute, santhoor and chorus. Those short flute outbursts during first few lines of charaNam is another mind freshener as it exactly sounds like birds singing the fillers automatically hearing the beauty of the song. Nature is automatically imbibed in every of this folk songs.

  Most of all, when humming or singing this song, it gives enormous pleasure, love and satisfaction which is very rare in today’s songs as we are reduced to mere spectators when singers cry hard in pitches which only beasts can scream.

  Gone are those music rich days!

  மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகைப்பூ தோட்டத்திலே – எங்க ஊரு காவக்காரன்

  மாலைக் கருக்கலிலே அந்த மல்லிகைப்பூ தோட்டத்திலே
  சேலை உடுத்தின சோலை உனக்கொரு மாலை இருக்கு புள்ள
  ஓல திருமண ஓல கொடுத்திட வேள வருது புள்ள

  நீயும் நானும் ஒன்னு கேளு கேளு கண்ணு
  ராகம் தாளம் போல சேரப் போறோம் ஒன்னு
  சொந்தம் இப்போ வந்ததில்ல சோகங்களே கண்டதில்ல
  சொக்கி மடியிலே நான் விழும்போதிலே சொர்க்கம் இதுபோல் எங்குமில்ல
  கண்ணுல தூக்கமில்ல காரணம் கூறு புள்ள
  நெஞ்சிலே நான் விழுந்தேன் இன்னமும் மீளவில்ல
  நேரம் முழுவதும் நெஞ்சில் இருப்பது நீதானே வேறில்ல

  வேற ஜாதி முல்லை நானும் கன்னி புள்ள
  பாத மாறவில்ல பேதம் ஊருக்குள்ள
  ஆயிரம் தான் சொல்லட்டுமே வேலி ஒன்னு கட்டட்டுமே
  அன்பு மனங்களும் ஒன்னு கலந்தது ஆசை இதுபோல் வாழட்டுமே
  நெஞ்சிலே சாஞ்சிக்கிட்டா நிம்மதி சேருமய்யா
  நித்தமும் உன் மடி தான் பொண்ணுக்கு போதுமய்யா
  நூறு தலமுறை வாழும் வழிமுறை நாம் பாப்போம் பூவாயி

 8. எங்க ஊரு காவக்காரன் படத்திலிருந்து மாலை கருக்கலிலே பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s