#RajaChorusQuiz 338 கண்ணல்ல கண்ணல்ல

#RajaChorusQuiz 338

இன்று இளையராஜாவின் ஆரம்பகாலப் படங்களில் இருந்து ஒரு பாடல். இதுவும் ஒரு பறவை இனத்தைக் குறிக்கும் பெயர்.

சிவக்குமார் நாயகனாக நடித்த படங்களில் ஒன்று.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினரோடு பாடிய ஒரு கல்யாணக் குதூகலம் இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 338

பாடல்: காவேரிக்கரை ஓரத்திலே/ பொன்னுல பொன்னுல
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர்
படம் : சிட்டுக்குருவி

Advertisements

27 thoughts on “#RajaChorusQuiz 338 கண்ணல்ல கண்ணல்ல

  1. காவேரிக்கரை ஒரத்தில (பொன்னுல பொன்னுல)
    படம்: சிட்டுக்குருவி

  2. பொன்னுல பொன்னுல-சிட்டுக்குருவி-கவிஞர் வாலி

  3. காவேரி கரை ஓரத்தில….
    பொன்னுல, பொன்னுல பண்ணின மூக்குத்தி
    -சிட்டுக்குருவி

  4. காவேரிக்கரை ஓரத்திலே ஏலாலம்ப ஏலா
    கன்னிப்பொண்ணு வரும் நேரத்திலே ஏலாலம்ப ஏலா கூவாத குயில் கூவுதடி
    பொன்னுல பொன்னுல பண்ணும மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொன்னுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டுக் கச்சேரி அட பொய்க்காலு குருதையிலே ஊர்கோலம்.. ( பாடலை கேட்காமலேயே டைப் செய்திருக்கிறேன் நினைவில் இருந்து)
    எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    சிட்டுக்குருவி

  5. ”(காவேரிக்கரை ஓரத்திலே..) பொன்னுல்ல பொன்னுல்ல பண்ணுன மூக்குத்தி” SPB, சுசீலாம்மா & Chorus குரல்களில் “சிட்டுக்குருவி” படப்பாடல்.

  6. [காவேரி கரை ஓரத்திலே..] பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டுக் கச்சேரி அட பொய்காலு குருதியிலே ஊர்கோலம் – சிட்டுக்குருவி

    The reason I wrote the whole line above is because this is one of the rarest instances in film music history that there is no line separation for this melody. Whenever I tried to break into individual lines, it will not allow me to do till the melody is complete with ஊர்கோலம், even though there is a little break after கல்யாணம் and கச்சேரி words, but they do not define line endings.

    One of the lengthiest pallavi by all means.

    Again where did pallavi end and where did anu-pallavi start? Another of the rarest instances of having a song with no anu-pallavi.

    We also have a short song inside it [காவேரி கரை ஓரத்திலே..]

    The song not only brings nostalgic moments when we heard this on radio, it also stays much ahead in time even today in terms of the melody, arrangements and singing. Brings the festive mood, energy and the youth factor always.

  7. [காவேரி கரை ஓரத்திலே..] பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம் கல்யாணம் பாட்டுக் கச்சேரி அட பொய்காலு குருதையிலே ஊர்கோலம் – சிட்டுக்குருவி

    The reason I wrote the whole line above is because this is one of the rarest instances in film music history that there is no line separation for this melody. Whenever I tried to break into individual lines, it will not allow me to do till the melody is complete with ஊர்கோலம், even though there is a little break after கல்யாணம் and கச்சேரி words, but they do not define line endings.

    One of the lengthiest pallavi by all means.

    Again where did pallavi end and where did anu-pallavi start? Another of the rarest instances of having a song with no anu-pallavi.

    We also have a short song inside it [காவேரி கரை ஓரத்திலே..]

    The song not only brings nostalgic moments when we heard this on radio, it also stays much ahead in time even today in terms of the melody, arrangements and singing. Brings the festive mood, energy and the youth factor always.

  8. சிட்டுக்குருவி படத்திலிருந்து பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி பாடல்.

  9. காவேரிக்கரை ஓரத்திலே கன்னிப்பொண்ணு வரும் நேரத்திலே… பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி மின்னுது மின்னுது… – பாலசுப்ரமணியம் – சிட்டுக்குருவி

  10. காவேரி கரை ஓரத்திலே/பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி-சிட்டுக்குருவி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s