#RajaChorusQuiz 342 ஆடிக் கொண்டாரடி

#RajaChorusQuiz 342

இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூவா என்று புன்முறுவலோடு பாடலைக் கண்டுபிடித்து விடுவீர்கள்.

ஆகவே இந்த சூப்பர் ஹிட் பாடலுக்கெல்லாம் விளக்கம் சொல்லாமல் விட்டுவிடுகின்றேன்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 342

பாடல்: கவிதை கேளுங்கள்
பாடியவர்கள்: வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன் & குழுவினர்
படம் : புன்னகை மன்னன்

Advertisements

39 thoughts on “#RajaChorusQuiz 342 ஆடிக் கொண்டாரடி

 1. படம்-புன்னகை மன்னன்
  பாடல்-கவிதை கேளுங்கள் கருவில்…

 2. கவிதை கேளுங்கள் – புன்னகை மன்னன்.

  ஒபாமா கூட மீட்டிங் இருந்ததால கொஞ்சம் பிசி…
  ஆமா இந்த பாட்டுக்கு தான் ரகுமான் ஹெல்ப்பு பண்ணுனாரா ? #டவுட்டு
  ;-P

 3. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
  நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
  பூமி இங்கு சுற்றுமட்டும் பாட வந்தேன் என்ன நட்டம்
  ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டட்டும்…
  வாணி ஜெயராம் & பி. ஜெயச்சந்திரன்
  புன்னகை மன்னன்

 4. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் -புன்னகை மன்னன் @shafi555

 5. “கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்” வாணியம்மா (&ஜெயேட்டன்?)& கோரஸ் குரல்களில் “புன்னகை மன்னன்” படப்பாடல்.

 6. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் – புன்னகை மன்னன் – வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன், குழுவினர்

  இந்த பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு மலைப்பாதையில் போகும் ஒரு புதிய அனுபவம் உண்டாகும். மலைப்பாதை அவ்வளவு அகலமாக இருக்காது. வாகனங்களை வெகு கவனத்தோடு ஓட்ட வேண்டும். ஒரு சீரான, நேரான பாதை வந்த அடுத்த தருணம் திடீரென்று ஒரு கூர்மையான வளைவு வரும். வளைவுக்கு அந்தப்பக்கம் எந்த வண்டி வரும் என்று யூகிக்கக்கூட முடியாது. மலை ஏறும் பொழுது எவ்வளவு கடினமோ, அதைவிட கடினம் இறங்கும் பொழுது, பாதை சறுக்கு மரம் போல் வேகமாக இறங்கும். கொஞ்சமும் கவனம் சிதறாமல் ஓட்ட வேண்டும். சிதைந்தால் அதள பாதாளத்தில் தள்ளிவிடும்.

  இந்த பாடல் அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான முயற்சி/பயிற்சி. எந்தப்பக்கமும் அபாயம் காத்திருக்கிறது. ஆனால் நாம் இந்த பயணத்தை ராஜா என்ற ஓட்டுனரின் மீதும் அவரின் அனுபவத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், பயணம் ஒரு சாதாரண அனுபவத்திலிருந்து அது ஒரு பிரமிப்பூட்டும் சுக அனுபவமாக பெருக்கெடுக்கும். நாம் பாதையின் அபாயத்தை முற்றிலுமாக மறந்து பாதையின் இரு புறமும் கொட்டிகிடக்கும் இயற்கை வண்ணங்களை அள்ளிப் பருக ஒரு வாய்ப்பாக இசை ஞானி நமக்கு அள்ளித்தருகிறார்.

  ஒரு புறம் வானளாவிய மலை (பாடலின் நாதம்), மலை சார்ந்த நகரம் (மேற்கத்திய இசை), அவர்களின் குடில் (சேர்ந்திசை), மலையோடு உரசும் பனிக்காற்றும், மறுபுறம் பரிசுத்தமான பச்சை பசேலென செடிகளும் மரங்களும், யுகலிப்டஸ் நறுமணம் வீசும் காடுகள், நதி (நம் செவ்வியல் இசை), தூரத்தில் ஒரு அழகான அமைதியான வீடுகளும், மக்களும், நம் செல்ல பிராணிகளும் (நம் பாரம்பரிய நாட்டார் இசை) என்று எங்கு திரும்பினாலும் நம் பயணத்தை ஒரு புனித யாத்திரையாக, ஒரு இன்ப புத்துணர்ச்சியாக மாற்றவல்ல வல்லமை இசை பிரவாகமான இசை ஞானிக்கும் அவரது பாடலுக்கு மட்டும் தான் உண்டு.

  இசை அமைப்பாளர்/பாடகர் சரத் இந்தப் பாடலைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடுகிறார் – உக்ரம்!

 7. கவிதை கேளுங்கள் கருவில் – புன்னகை மன்னன்
  (க்ளூவா…தூக்கதில் கேட்டாக்கூட இந்த பாட்டை சொல்லலாம் 🙂 )

 8. புன்னகை மன்னன் படத்திலிருந்து கவிதை கேளுங்கள் பாடல்.

 9. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்.. – வாணி ஜெயராம் & ஜெயசந்திரன் – புன்னகை மன்னன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s