#RajaChorusQuiz 352 எஸ்.ஜானகி தனிச்சுற்று பாடல் ஒன்று

#RajaChorusQuiz 352

இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்கள் வலம் வர இருப்பது எஸ்.ஜானகி கோரஸ் குரல்களுடன் பாடிய தனிப்பாடல் சுற்று.

அந்த வகையில் முதலில் இடம்பெறும் பாடல் ஒரு பிரபலமான மணி முத்திரப் படம். இந்தப் படத்தின் தலைப்பு சத்தமின்றி இருந்தாலும் பாடல்கள் எல்லாம் சத்தம் போட்டு ரசிக்க வைப்பவை. இன்றைய பாடல் எஸ்.ஜானகி கோரஸ் குரல்களோடு தன் மனம் கவர்ந்தவனை நினைத்து உருகிப் பாடும் அழகான தவிர்க்க முடியாத கோரஸ் பாட்டு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 352

பாடல்: சின்னச் சின்ன வண்ணக்குயில்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : மெளன ராகம்

Advertisements

42 thoughts on “#RajaChorusQuiz 352 எஸ்.ஜானகி தனிச்சுற்று பாடல் ஒன்று

  1. ” சின்னச் சின்ன வண்ணக்குயில்”ஜானகியம்மா & கோரஸ் குரல்களுடன் கொஞ்சி கொஞ்சி பாடிய “மவுன ராகம்” படப்பாடல்.

  2. ஒலித்துணுக்கு கேட்க முடியவில்லை. குறிப்பை வைத்து சொன்னால் ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ மௌனராகத்திலிருந்து…

  3. நிலாக்காலம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :))

  4. சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
    படம்: மௌன ராகம்
    இசை: இளையராஜா
    பாடியவர்: S ஜானகி

  5. படம்-மௌன ராகம்
    பாடல் -சின்ன சின்ன வண்ண குயில்…

  6. chinna chinna vaNNakkuyil from Mouna Ragam

    //இந்தப் படத்தின் தலைப்பு சத்தமின்றி இருந்தாலும் பாடல்கள் எல்லாம் சத்தம் போட்டு ரசிக்க வைப்பவை// – Very very True!

    What an album and BG Score for the movie!

  7. சின்ன சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்…
    எஸ்.ஜானகி
    மெளன ராகம்

  8. சின்ன சின்ன வண்ணகுயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா-மவுன ராகம் @shafi555

  9. சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா – மௌன ராகம்

    Rainbow of colors! I always associate this song with billion colors of the world and beyond. I have not heard so many layers in any others music and will never listen in my life time and I strongly believe mankind are never going to witness such a composition again. The layers keeps on coming as we hear more and more. Every second of the song has mind boggling twists and colors. To me to compose such a song for any single mortal, it is highly impossible as it would take eons to conceive all these layers and it will not be possible in one birth. Even if we take a combined effort of all the brains of the world, it will only mess up with everyone’s ego that it will result in a “decomposition” rather than a composition.

    In every possible way, if we look at it, it is a nightmare to even dream such a composition. Most of all, it is not about composing such unbelievable stuff, it is about taking such composition to million hearts around the world and permanently staying with them for the rest of their lives and also permeating to next generation, next generation and so on. It is not a human conceivable composition to create, but it is a perfectly human conceivable composition to make it as their own.

  10. மௌன ராகம் படத்திலிருந்து சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s