#RajaChorusQuiz 356 எஸ்.ஜானகி தனிச்சுற்று பாடல் ஐந்து

#RajaChorusQuiz 356

எஸ்.ஜானகி தனிப்பாடல் சுற்றில் ஐந்தாவது பாடல் இயக்குநர் மகேந்திரன் & இசைஞானி இளையராஜா இணைந்த இன்னொரு படம். ஆனால் அதிகம் பேசப் படாது அறையில் படப்பெட்டியை வைத்து பூட்டினார்களோ அல்லது பூட்டவில்லையோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஓடாது முடங்கிய படம்.

குடும்ப வாழ்வில் சந்தோஷத்தையும் கொடுத்து ஆசைக்கு ஒரு பிள்ளையையும் கொடுத்த நாயகனை நினைத்துப் பாடும் பாட்டு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 356

பாடல்: ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : பூட்டாத பூட்டுகள்

Advertisements

39 thoughts on “#RajaChorusQuiz 356 எஸ்.ஜானகி தனிச்சுற்று பாடல் ஐந்து

  1. இன்னக்கின்னு பாத்து கொஞ்சம் கஷ்டமான பாட்டு போங்க பாஸ்

  2. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளை
    எஸ், ஜானகி
    பூட்டாத பூட்டுக்கள்

  3. ஆனந்தம் ஆனந்தம்நீ தந்தது=பூட்டாத பூட்டுக்கள்

  4. படம்)பூட்டாத பூட்டுக்கள்
    பாடல்-ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது..

  5. ஆனந்தம் ஆனந்தம நீ தந்தது -பூட்டாத பூட்டுக்கள்

  6. பாடல் “ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது”. படம் பூட்டாத பூட்டுக்கள்.

  7. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது – பூட்டாத பூட்டுக்கள்
    @Qatarseenu

  8. ஆனந்தம். ஆனந்தம் நீ தந்தது – பூட்டாத பூட்டுகள்

  9. “ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “பூட்டாத பூட்டுக்கள்” படப்பாடல்.

  10. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது – பூட்டாத பூட்டுக்கள்

    A song on how exactly a female will feel after she knows she is going to become a mother. It is highly impossible for a man to conceive such a feeling of a woman in music, unless he feels the mother in him. Maestro is the only one!

    Who else other than S Janaki can sing this song? No way!! Even in this village based song, Maestro incorporates WCM counterpoint especially when two set of (female) chorus do a completely folkish humming. What a delightful portion!! And a short song in between to boot. That pause before that. Meditative!!

    The violin conversations with flute and slowly violins fade to give the flute upper hand tells us that she believes that she can take rest from all her hard ships she faced earlier, with in her kid taking all her responsibility.

    The best part of the song to me is this line;
    வளர்ந்திடும்அழகுமகனை தினம் நான் கொஞ்சி பாடிடுவேன் மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

    What a construction there! A subtle but beautiful pause in between those three words and then it continues like a chain. He says she will get immersed in her kid’s growing up stages (taking baby steps) denoted by the step-wise pauses. It also denotes that she has to wait till her kid comes of her age to keep away all her miseries (the pause or steps denotes that) and after that her life will be smooth (continuous flow).

    Maestro conveys every feeling of the mother in music itself. While the lyrics by Panchu Arunachalam is beautiful and pleasing, even without the lyrics we can understand what Maestro is conveying, as he is conveying in the form of a mother. Why will we not understand as mother to kid conversations are the most simple and beautiful to understand in the world, isn’t it?

  11. பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது பாடல்.

  12. பூட்டாத பூட்டுக்கள் படத்தில் இருந்து ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது 🙂

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s