#RajaChorusQuiz 366 மன்மதன் அம்பு

#RajaChorusQuiz 366

இன்று இடம்பெறும் பாடல் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த பாடல்.
மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் மளமளவென்று படங்களில் நடித்துத் தள்ளிய சுதாகரின் இன்னொரு படம்.

மன்மதன் கையில் வைத்திருக்கும் ஒரு சமாச்சாரம் தான் படத்தின் தலைப்பு.
விர்ரென்று பதிலோடு வருக 🙂

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: மலர்களிலே ஆராதனை

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி, குழுவினர்

படம் : கரும்புவில்

 

Advertisements

38 thoughts on “#RajaChorusQuiz 366 மன்மதன் அம்பு

  1. மலர்களிலே ஆராதனை – கரும்பு வில்

    What a lovely song! I expected this song last week in Malaysia Vasudevan Spl

  2. மலர்களிலே ஆராதனை மலர்களிலே ஆராதனை
    மாலை நேரம் மயங்கும் நேரம்
    மனங்களிலே காதலின் வேதனை…
    எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்
    கரும்புவில்

  3. மலேசியா போன்ற மகத்தான பாடகருக்கு இன்னும் ராஜா நிறைய வாய்ப்பு கொடுத்திருக்கலாம்னு நினைக்கிறேன்…!!

  4. மலர்களிலே ஆராதனை மாலை நேரம் மயங்கும் நேரம் -கரும்பு வில் –@shafi555

    இந்த பாட்டும் அவ்வளவாக கேட்டதில்லை ஆனால் அந்த quiz ல இந்த பாட்ட கேட்டுருந்தாங்களா இல்ல இந்த படத்துலேருந்து கேட்டுருந்தாங்களான்னு ஞாபகம் இல்ல

  5. “மலர்களிலே ஆராதனை மாலை நேரம்” ஜானகியம்மா, வாசுதேவர் & chorus குரல்களில் “கரும்பு வில்” படப்பாடல்.

  6. மலர்களிலே ஆராதனை மாலை நேரம் மயங்கும் நேரம் மனங்களிலே காதலின் வேதனை – கரும்பு வில்

    Keeravani at its very best!! IR, SJ and MV at their supreme best!! The guitar and violins conversation at the end of second interlude is a beauty. Where in the world guitar comes there in such type of composition? Stunning beauty of a song!!

    ரசனைகள் முடியாதது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  7. கரும்பு வில் படத்திலிருந்து மலர்களிலே ஆராதனை பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s