#RajaChorusQuiz 389 வாலிபன் பாடுறான்

#RajaChorusQuiz 389

தொண்ணூறுகளின் அழகுச்சாமி நடித்த படம். படத்தின் பெயர் கூட இசையோடு அமைந்தது.

மலேசியா வாசுதேவன் குழுவினருடன் பாடுகிறார்.

பாடலோடு வருக.

Advertisements

36 thoughts on “#RajaChorusQuiz 389 வாலிபன் பாடுறான்

  1. குழந்தை பாடுறேன் கண்ணுமணி என் பொன்னுமணி..இப்படி வரும்..ஒரு ரொமாண்டிக் ஹீரோவ கிராமத்து நாயகன் ஆக்கி அதுவும் சுத்தமா செட்டே ஆகி இருக்காது

  2. குழந்தை பாடுறேன் கண்ணுமணி – தாலாட்டு
    @Qatarseenu

  3. குழந்தை பாடு்றேன் கண்ணுமணி நெனச்சா கண்ணுல முத்துமணி
    குழந்தை பாடுறேன் கண்ணுமணி என் பொன்னுமணி
    தனனா தானன தன்னானா தன்னானனா
    நெனச்சா கன்ணுல முத்துமணி மண்ணில் கொட்டும் மணி
    தனனா தானன தன்னானா தன்னானனா
    தாலாட்டு கேட்ட்தில்ல தாயாரைப் பார்த்ததில்ல யம்மா யம்மா…

    மலேசியா வாசுதேவன்

    தாலாட்டு

  4. “கொழந்த பாடுறேன் கண்ணுமணி” வாசுதேவர் & கோரஸ் குரல்களில் “தாலாட்டு” படப்பாடல். தானைத் தலைவி சிவ்வூ “மெதுவாக தந்தி அடிச்ச” படம் ! 😉

  5. குழந்தை பாடுறேன் கண்ணுமணி என் பொன்னுமணி-தாலாட்டு@shafi555

  6. குழந்தை பாடுறேன் கண்மணி நெனச்சா கன்ணுல முத்துமணி… – மலேசியா வாசுதேவன் – தாலாட்டு

  7. கொழந்தை பாடுறேன் கண்ணுமணி [நெனச்சா கண்ணுல முத்துமணி] என் பொன்னுமணி – தாலாட்டு

    இன்னும் நம்ப முடியல மலேசியா அண்ணன் நம்மோடு இல்லையென்று. ஏனென்றால் எப்போதும் இந்த பாடல்கள் மூலம் நம்மோடும் நம் சமுதாயத்தோடும் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார், இருப்பார். நெனச்சா கண்ணுல முத்துமணி!

  8. தாலாட்டு படத்திலிருந்து குழந்தை பாடுறேன் கண்ணுமணி பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s