#RajaChorusQuiz 392 & 393 பாப்பா நீ கேளு

#RajaChorusQuiz 392

#RajaChorusQuiz 393

வார இறுதியில் இடம்பெறும் இரு பாடல்களுக்கும் பொது ஒற்றுமை குழந்தையைச் சமாதானப்படுத்துமாற் போல அமைந்த பாடல்கள்.

ஒன்று பிரபல நடிகர் ஒருவரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டது, வாணி ஜெயராம் குழுவினரோடு பாடுகிறார்.

இன்னொன்று மனோ குழுவினரோடு பாடும் பாடல் ராமராஜனின் அதிகம் பேசப்படாத படமொன்று, இந்தப் படத்தின் ஒரு பாதி எம்.ஜி.ஆரின் படமொன்றின் இன்னொரு பாதி.

பாடல்களோடு வருக.

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 392 & 393 பாப்பா நீ கேளு

  1. 392
    படம்-அன்புள்ள ரஜினிகாந்த்
    பாடல் -இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
    393
    படம்-அன்பு கட்டளை
    பாடல்-சொன்ன பேச்சு கேளு பாப்பா

  2. 392.இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே – அன்புள்ள ரஜினிகாந்த்
    393. சொன்ன பேச்சு கேளு பாப்பா – அன்பு கட்டளை .

  3. 392 இளங்குயிலே சின்ன்ஞ்சிறு/அன்புள்ள ரஜினிகாந்த்
    393 சொன்ன பேச்சு கேளு/ அன்பு கட்டளை

  4. 392/500 – இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
    அடி உனக்கெதுக்கு வீணா மனக்கவலை
    இங்கே வழித்துணையா நான் தான் இருக்கையிலே…
    வாணி ஜெயராம்
    அன்புள்ள ரஜினிகாந்த்

    393/500 – சொன்ன பேச்ச கேளு பாப்பா
    நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா
    கண்ண மூடும் கோபம் ஏன் பா அதை விட்டு விட்டு இங்க வாப்பா….
    மனோ
    அன்புக்கட்டளை

  5. இளங்குயிலே சின்னஞ்சிறுமயிலே=அன்புள்ளரஜினிகாந்த்

    சொன்ன பேச்ச கேளு பாப்பா= அன்புக்கட்டளை

  6. இளங்குயிலே சின்னச்சிறு மயிலே…#அன்புள்ள ரஜினிகாந்த்

    சொன்ன பேச்சை கேளு பாப்பா…#அன்பு கட்டளை

  7. இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே – அன்புள்ள ரஜனிகாந்த்
    சொன்னப் பேச்சக் கேளு – அன்பு கட்டளை
    @Qatarseenu

  8. 392: அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலிருந்து இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே பாடல்.

    393: அன்புக் கட்டளை படத்திலிருந்து சொன்ன பேச்சைக் கேளு பாப்பா பாடல்.

  9. #392/500: “இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே” வாணியம்மா & கோரஸ் குரல்களில் “அன்புள்ள ரஜினிகாந்த்” படப்பாடல்.

    #393/500: “சொன்ன பேச்ச கேளு பாப்பா” மனோ & கோரஸ் குரல்களில் “அன்பு கட்டளை” படப்பாடல்.

  10. முதல் பாடல்: இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
    படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
    இரண்டாவது பாடல்: சொன்ன பேச்சைக் கேளு
    படம்: அன்புக் கட்டளை

  11. பாடல் 392. ”இளங் குயிலே சின்னஞ்சிறு மயிலே”. படம் அன்புள்ள ரஜினிகாந்த் (1984).

    மேற்கண்ட பாடலின் பல்லவியில் வரும் ஒரு வரி “கோவிக்குற பாப்பா கோயம்புத்தூர் போனா கலகலன்னு சிரிச்சுடுவா, வளவளன்னு பேசிடுவா”. ஹா ஹா, எங்க ஊர் காத்து அப்படி 🙂 🙂

    பாடல் 393. “சொன்ன பேச்ச கேளு பாப்பா”. படம் அன்புக் கட்டளை (1989).

  12. 392-இளங்குயிலே சின்ன சிறு மயிலே
    393-சொன்ன பேச்ச கேளுப்பாப்பா

  13. 392. இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே அடி உனக்கெதுக்கு வீணா மனக்கவலை – அன்புள்ள ரஜினிகாந்த் – வாணி ஜெயராம், குழுவினர்
    393. சொன்ன பேச்சைக் கேளு பாப்பா – அன்புக் கட்டளை – மனோ, குழுவினர்

    Nice songs!! The first one is unbeatable in that genre, while the second one is a soothing soft song.

  14. 392 இளங்குயிலே சின்னசிறு – அன்புள்ள ரஜினிகாந்த்
    393 சொன்ன பேச்ச கேளு – அன்பு கட்டளை

  15. 392 – இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே… – வாணி ஜெயராம் – அன்புள்ள
    ரஜினிகாந்த்
    393 – சொன்ன பேச்ச கேளு பாப்பா நீ ரொம்ப ரொம்ப நல்ல பாப்பா…. – மனோ – அன்புக்கட்டளை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s