#RajaChorusQuiz 395 ஆசை எத்தனை வகை

#RajaChorusQuiz 395

ஆசையைத் தன் தலைப்பாகக் கொண்ட படத்தில் இருந்து எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இன்றைய பாடல் எழுபதுகளின் இறுதியில் வெளியான படம். முத்துராமன் நாயகனாக நடித்த

இந்தப் படத்தின் பாடலைக் கண்டுபிடித்து ஓடி வருக 😉

பாடல்: வாழ்வென்னும் சொர்க்கத்தில்

பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்

படம் : ஆளுக்கொரு ஆசை

 

Advertisements

27 thoughts on “#RajaChorusQuiz 395 ஆசை எத்தனை வகை

  1. vAzhvennum sorgathil from Aalukkoru Aasai.

    Idhaya mazhaiyil nanaindha kiLigaL is a fav song from this album

  2. வாழ்வென்னும் சொர்க்கத்தில்=ஆளுக்கொருஆசை.

  3. வாழ்வென்னும் சொர்கத்தில் உந்தன் பக்கத்தில்

  4. வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் – ஆளுக்கொரு ஆசை
    @Qatarseenu

  5. வாழ்வெனும் சொர்க்கத்தில் – ஆளுக்கொரு ஆசை.

  6. வாழ்வென்னும் சொர்கத்தில்.

    இப்பொழுது தான் கேட்டேன். என்னிடம் மற்ற மூன்று பாடல்கள் இருக்கு. மண்டையை உடைத்து கேட்டாலும் அதில் இந்த துணுக்கு வரவில்லை. Master DB excel referenceல் இந்த பாடல் இருந்தது. தரவிறக்கிவிட்டேன். கேட்டதில் அந்த கிடார் துணுக்கு சமீபத்தில் கேட்ட ஒன்றாக இருக்கிறதே என்று சற்றே யோசித்ததில்.. குண்டு குண்டு குண்டு பெண்ணே பாடலில் வருகிறது.

    இந்த கிடார் காதல் ராசா.. பின்னாளில் 85க்குள் வந்த பல பாடல்களுக்கு இது முன்னோடி, ஆளுக்கொரு ஆசை 77 வந்தது.. மொட்டை அறிமுகாகி ஒரு ஆண்டுக்கு பின்பு.. இப்பொழுது உங்களுக்கு தெரிந்த மொட்டை கிடார் பாடல்களை அசை போடுங்கள்.. அதற்கான துவக்கம் 77லேயே இருக்கிறது.

    இங்கிருந்து தான்.. வானெங்கும் தங்க வின்மீண்கள் முதலான breezy பாடல்கள்..

    நான் நினைப்பதுண்டு.. on the go he would have learnt so many genres and thematic motifs, but he had all this from day one. the interlude violin sounds still fresh and relevant.. He arrived as a complete MD and went on to become an unparalleled Mastero in music.

    Including me, for most of us, it maybe the first hear.. what a brilliant composition.. Thanks again Praba. :))

  7. வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வர வேண்டும் சுகம் தர வேண்டும் அந்த வரம் வேண்டும்…
    எஸ். ஜானகி
    ஆளுக்கொரு ஆசை

  8. வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில் நான் வரவேண்டும் – ஆளுக்கொரு ஆசை

    How about a rock-n-roll of 70s in a complete thamizh melody capsule! We would have heard songs based on rock-n-roll in Hindi and in regional films during 70s, but mostly the melody would also be a mimicry what Beatles and others did those days. What Maestro did here is completely different. He keeps just the hint of rock-n-roll in arrangements, but the melody is purely Indian. We can also hear a solo violin during 2nd interlude (which is totally out of context of rock-n-roll) and how it gets transformed to rock-n-roll is a beauty. In that sense he mixes and weaves several genres together which even the biggest of composers in the history would fear to do. The reason is the wisdom and the belief has has got that all genres fall in the same 7 note structure. That’s why Maestro is the only composer who sees all the music as same, who is totally different from all others who got stuck in some genre syndrome.

  9. “வாழ்வென்னும் சொர்க்கத்தில் உந்தன் பக்கத்தில்” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “ஆளுக்கொரு ஆசை” படப்பாடல்.

  10. ஆளுக்கொரு ஆசை படத்திலிருந்து வாழ்வென்னும் சொர்க்கத்தில் பாடல்.

    இந்தப் பாட்டு நம்மகிட்ட இல்லனு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நோட் பண்ணி வச்சிருந்தேன். இணையத்துல கிடைக்குமானு தேடி எடுக்குறதுக்குள்ள க்விஸ்ல வந்துடுச்சே 🙂 .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s