#RajaChorusQuiz 397 வரம் தந்த சாமி

#RajaChorusQuiz 397

இரண்டு பெண்களின் பெயரைத் தலைப்பாகக் கொண்ட படத்தில் இருந்து ஒரு அழகிய காதல் பாடல்.

 

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 397

பாடல்: ஓஹோ அந்தக் காமன்/ முன்னம் செய்த தவம் பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : வனஜா கிரிஜா

 

 

Advertisements

26 thoughts on “#RajaChorusQuiz 397 வரம் தந்த சாமி

  1. ஓஹோ அந்தக்காமன் வாழ்த்தொலி…முன்னம் செய்த தவம்.

  2. ஓஹோ அந்த காமன் வாழ்த்தொலிகள்… முன்னம் செய்த தவம் – வனஜா கிரிஜா

  3. பாடல் – ஓஹோ அந்த காமன் வாழ்த்தொலிகள் கேட்டீரோ
    ஓஹோ இந்த நாத சங்கொலிகள் ஏற்பீரோ
    முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
    தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
    எங்கோ வளர்ந்ததே இங்கே கலந்ததே…
    எஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம்
    வனஜா கிரிஜா

  4. முன்னம் செய்த தவம் என்னை உன்னிடத்தில் சேர்த்தது-வனஜா கிரிஜா-@shafi555

  5. “முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது..” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “வனஜா கிரிஜா” படப்பாடல்.

  6. (ஓஹோ அந்தக் காமன் வாழ்த்தொலி)
    முன்னம் செய்த தவம்- வனஜா கிரிஜா

  7. [ஓஹோ அந்த காமன் வாழ்த்தொலிகள் கேட்டீரோ…] முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது – வனஜா கிரிஜா

    A WCM and Keeravani Masterpiece!! What a rhythm arrangement!! Bloody hell!! With chorus and flute, this goes beyond all music constraints, reaches beyond any other composer imaginations or grasps, but reside deep inside the heart of every genuine music lover.

  8. வனஜா கிரிஜா படத்திலிருந்து முன்னம் செய்த தவம் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s