#RajaChorusQuiz 401 ராமன் அப்துல்லா

#RajaChorusQuiz 401

இன்று இடம்பெறும் பாடல் ஒரு புகழ்பூத்த நாயகனின் திரைப்படம். அவரே இயக்கிய இப்படத்தின் இசை முதலில் இன்னொருவர் பின்னர் ராஜாவே பொருத்தம் என்று கை மாறியது.

ஹரிஹரன், ஜாலி முகர்ஜி மற்றும் படத்தின் நாயகன், குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டுக் கருத்தை வலியுறுத்திப் பாடும் அழகான பாடல் இது.

பதிலோடு நாளை மதியம் 1 மணிக்குள் வாருங்கள்.

 

இன்றிலிருந்து தொடரும் ஐந்தாவது சுற்று

 போட்டி விதிமுறை இதோ

1. ஒவ்வொரு 100 போட்டிகளில்  பங்கு பெற்று அதிகப்படியான புள்ளிகள் பெறும் முதல் மூவருக்கு சிறப்பு புத்தகப் பரிசுகள் காத்திருக்கின்றன.
2. கடந்த நூறு பாடல்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேர் அவர்கள் அதிகப்படியான புள்ளிகளை இந்த நூறு பாடல்கள் சுற்றில் பெற வாய்ப்புக் கிட்டினாலும் மீண்டும் பரிசை வெல்ல முடியாது.
அதிகப்படியான புள்ளிகள் பெற்ற அடுத்த மூன்று பேருக்குப் பரிசுகள் சென்றடையும்.
3.ஒவ்வொரு போட்டியிலும் முதல்வராக அதிக போட்டிகளில் சரியான பதில்களோடு இடம்பிடித்த ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கின்றது. அவர் முந்திய நூறு பாடல்கள் சுற்றில் வென்றிருந்தாலும் கூட.முதல்வராக வருபவர் “தமிழில்” பாடலின் முதல் சொற்கள் இரண்டைத் தட்டச்சுச் செய்ய வேண்டும்.  பாடல் தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டால் முதல்வர் பதவி இல்லை.
4. ஒரு போட்டியில் திருத்திக் கொடுக்கும் பதிலுக்குப் புள்ளி கிடையாது. முதலில் கொடுத்த பதிலே புள்ளிக்கணக்கில் சேர்க்கப்படும்.

Advertisements

43 thoughts on “#RajaChorusQuiz 401 ராமன் அப்துல்லா

  1. பாடல் “ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் ரூட்டு ஒன்ணுதான் கேட்டு ஒண்ணுதான் சிநேகிதா “. படம் ஹே ராம் (2000).

  2. ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் ரூட் ஒன்னு தான் கேட் ஒன்னு தான் சினேகிதா
    நாமம் போட்டாலும் நமாஸ் பண்ணாலும் நாஸ்தியாகாது தோஸ்த் என்பது சினேகிதா…
    ஹரிஹரன், ஜாலி முகர்ஜி & கமல்ஹாசன்
    ஹேராம்

  3. “ராமரானாலும் பாபரானாலும் ரூட் ஒண்ணுதான்..” கமல்ஹாசன்,ஹரிஹரன், ஜாலி முகர்ஜி & கோரஸ் குரல்களில் “ஹே ராம்” படப்பாடல்.

  4. ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் ரூட் ஒண்ணு தான்…. – கமலஹாசன், ஹரிஹரன் & ஜாலி முகர்ஜி – ஹேராம்

  5. ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் – ஹே ராம்

    Excellent song on national integration!! Novel ideas from Maestro and never before and never after soundtrack in any form of music considering it was totally redone with the same visuals. Not at all possible by any other human.

  6. ஹே ராம் படத்திலிருந்து ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s