#RajaChorusQuiz 432 தேவதை வந்தாள்

#RajaChorusQuiz 432

இன்று வருவது தெலுங்குப் படமொன்றின் மொழி மாற்றுப் படப் பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் கலக்கும் பாட்டு.

பாடலோடு வருக.
ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 432

பாடல்: கண் கண்டதோ
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : காதல் தேவதை

Advertisements

#RajaChorusQuiz 431 நந்தவனத்தில் ஒரு பொண்ணு

#RajaChorusQuiz 431

மீசை மழிச்சு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் நடித்த நவரசத்தின் படத்தில் ஒரு ரசம் இந்தப் பாட்டு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 431

பாடல்: நடக்குது நந்தவனம்
பாடியவர்கள் : மனோ, குழுவினர்
படம் : நந்தவனத் தேரு

#RajaChorusQuiz 430 வந்தாச்சு மாலை நேரம்

#RajaChorusQuiz 430

இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த படம், மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகின்றனர். கோழி கூவுது நாயகன்களில் ஒருவர் தான் இந்தப் படத்தின் நாயகன்.

கூட நடித்தது கிராமராஜனின் வாழ்க்கைத் துணையாக இருந்தவர்.

பாடலோடு வருக.

மன்னிக்கவும் மக்கள்ஸ் ஆரம்பத்தில் இயக்குநர் பெயர் கங்கை அமரன் என்று தவறுதலாக இடம்பெற்று விட்டது.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 430

பாடல்: மாலை வந்ததும்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்
படம் : உரிமை

#RajaChorusQuiz 429 மரி மரி நின்னே

#RajaChorusQuiz 429

கே.ஜே.ஜேசுதாஸ், மின்மினி குழுவினர் பாடும் பாடலோடு இந்த வாரம் ஆரம்பிக்கிறது. பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரும் பாட்டோடு சம்பந்தப்பட்ட பெயர் மாஸ்டேஏஏஏர் 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 429

பாடல்: ஓ மாரி பூ மாரி
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்,மின்மினி, குழுவினர்
படம் : பாட்டு வாத்தியார்

 

 

#RajaChorusQuiz 427 & 428 மாமியாரும் மணமகளும்

#RajaChorusQuiz 427

#RajaChorusQuiz 428

ஒரு பாடலை அருண்மொழி குழுவினரும், இன்னொரு பாடலை மலேசியா வாசுதேவனுடன் அருண்மொழி குழுவினரும் பாடுகின்றார்கள்.

சுளையாகக் க்ளூ கொடுத்திருக்கிறேன் இதுக்கு மேல கேட்டா கொன்னே புடுவேன் 😉

அருண்மொழி பாடும் பாடல் ஆங்கில வரிகளோடு ஆரம்பத்தில் இருப்பதால் இந்தப் பாடலின் பதிலை ஆங்கிலத்தில் எழுதுவதும் ஏற்கப்படும்.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு முன்னதாக வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 427

பாடல்: ஒரு ஜான் வயித்துக்கு
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், அருண்மொழி குழுவினர்
படம் : மாமியார் வீடு

http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Mamiyaar%20Veedu/Oru%20Jann%20Vaithukku%20-%20TamilWire.com.mp3v

#RajaChorusQuiz 428

பாடல்: Hey tell me tell me
பாடியவர்கள்: அருண்மொழி, குழுவினர்
படம் : மணமகளே வா

 

#RajaChorusQuiz 426 நல்ல தங்கம்

#RajaChorusQuiz 426

எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் இனிய துள்ளிசைப் பாடல் இன்று.

கார்த்திக், ராதா நடித்த இந்தப் படம் வந்ததே எத்தனை பேருக்குத் தெரியுமோ என்னமோ ஆனால் பாடலோ நல்ல தங்கம்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 426
பாடல்:  தங்கள் இவள் அங்கம்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : நல்ல தம்பி 

 http://www.youtube.com/watch?v=w5dPPFrU4CQ&sns=tw  

பாடலோடு வருக.

#RajaChorusQuiz 425 ஆடுது பாடுது

#RajaChorusQuiz 425

மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில் இடம்பெறுகின்றது.

கொள்ளைக்காரன் ஒருவனை மையமாக வைத்து எடுத்த படம், இதில் நாயகனாக நடித்தவர் பின்னாளில் தன் மகனை வைத்து அதே படப் பெயரின் இரண்டாம் பாதியோடு எடுத்திருந்தார்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 425
பாடல்:  ஆடுதடி ஆடுதடி
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : மலையூர் மம்பட்டியான்