#RajaChorusQuiz 404 பல்லவன் பஸ் ஆட்டம்

#RajaChorusQuiz 404

நேற்று இடம்பெற்ற பாடலுக்கு எதிர்மாறாக இன்று மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடும் ஒரு ஜாலிப்பாட்டு.

திருட்டு முழி நடிகர் நடித்து ஓடாத படம் இது.

பதிலோடு நாளை மதியம் 1 மணிக்குள் வாருங்கள்.

பாடல்: பல்லவன் ஓடுற

படம்: மனைவி ரெடி

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், குழுவினர்

http://shakthi.fm/ta/player/play/s5120d8a1

Advertisements

24 thoughts on “#RajaChorusQuiz 404 பல்லவன் பஸ் ஆட்டம்

  1. பல்லவன் ஓடுற பட்டணம் – மனைவி ரெடி.

    சினிமா பாத்து கெட்டுப் போன சின்ன பசங்கனு ஒரு கருத்துள்ள பாட்டு இருக்கு. படமும் நல்லாத் தான் இருக்கும்… #ஹிஹி

  2. பல்லவன் ஓடுற பட்டணம் – மனைவி ரெடி

    இது ஓடாத படமா ??? நம்ப முடியவில்லை மாஸ்டர்…நானெல்லாம் சிரித்து ரசித்துப் பார்த்த படம்
    @Qatarseenu

  3. பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க=மனைவிரெடி.

  4. பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க பார்த்தா ரொம்ப லட்சணம் தாங்க
    கூவம் பாயுற பூமி அதுங்க குற்றஞ் சொன்னா பாவம் வருங்க…
    மலேசியா வாசுதேவன்
    மனைவி ரெடி

  5. “பல்லவன் ஓடுற பட்டணம்தாங்க பார்த்தா ரொம்ப லட்சணம்தாங்க” வாசுதேவர் & கோரஸ் குரல்களில் “மனைவி ரெடி” படப்பாடல்.

  6. மனைவி ரெடி படத்திலிருந்து பல்லவன் ஓடுற பட்டணம்தாங்க பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s