#RajaChorusQuiz 405 குங்குமப் பாட்டு

#RajaChorusQuiz 405

இன்று இடம்பெறும் பாட்டு அழகு நிறைந்தது, இசையால் இன்பம் நிறைய வைப்பது.

பாடலைக் கொடுத்த பாடகிக்குத் தேசிய விருதைக் கொடுத்தது. இந்த வட நாட்டுப் பாடகியின் குரலைத் தமிழில் ஏற்க முடியும் என்றால் இதை முதலில் சேர்க்க வேண்டும்.

பாடலோடு வருக.

ஓகே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி

பாடியவர்கள்: சாதனா சர்க்கம், குழுவினர்

படம்: அழகி

Advertisements

41 thoughts on “#RajaChorusQuiz 405 குங்குமப் பாட்டு

  1. பாடல் “பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா”. படம் அழகி (2002).

  2. பாட்டுச் சொல்லி பாட சொல்லி
    படம்: அழகி
    அருமையான பாடல், வடநாட்டு பாடகிகள் பாடும் போது இந்த “ழ” உச்சரிப்பு முக்கியம், அது சரியாக இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு

  3. பாட்டு சொல்லி பாட சொல்லி-அழகி-@shafi555

    திருமண நாளுக்கு திருமணம் சம்பந்தமான பாட்டு வாழ்த்துக்கள்

  4. பாட்டுச் சொல்லி பாடச் சொல்லிக் குங்குமம் வந்ததம்மா…. – அழகி.

    டுடே வடை போச் 😦

  5. பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி குங்குமம் – அழகி
    @Qatarseenu

  6. “பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா” சாதனா சர்கம் & கோரஸ் குரல்களில் “அழகி” படப்பாடல்.

  7. அழகி படத்திலிருந்து பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி பாடல்.

  8. பாட்டு சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா
    கேட்டுக் கொள்ள கிட்ட வந்து மங்களம் தந்தம்மா
    குங்குமம் மங்களமும் ஒட்டி வந்த ரெட்டைக் குழந்தையடி
    சந்தனத்து சிந்து ஒன்று கட்டிக்கொண்டு மெட்டொன்று தந்ததடி..
    சாதனா சர்கம்
    அழகி

  9. பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா – அழகி – சாதனா சர்கம், குழுவினர்

    One of my most favorite films and favorite soundtracks of all time. Sadhana sang beautifully with perfect expressions. One of her very few songs I like so much. Maestro absorbed/conceived the essence of the story and composed in moving Sivaranjani raagam. Brilliant lyrics

    என்னை மெர்சிலாக்கின வரி இது—>ஒளி இறக்கும் இடம் கிழக்கும் இல்லை மேற்கும் I don’t know how many times I would have rewinded and listened to this line. It implies the light is within us, nowhere outside. So moving!!!

    Pazhani Bharathi nailed her whole life in these lines.
    இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
    தனிமையிலே அலை அடித்து ஒதுங்கி வந்தேன் (superb!!)
    வானவில்லின் வரவு தனை யார் அறிவார்
    வாழ்கை செல்லும் பாதை தன்னை யார் உரைப்பார்
    இருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருபது எதற்கு
    ஒளி தொடங்கிடும் கிழக்கு கொண்ட பொதுவினில் ஒரு விளக்கு
    ஒளி இறக்கும் இடம் கிழக்கும் இல்லை மேற்கும் இல்லை

    புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா
    செவி உணரா இசை மனம் உணர்ந்ததம்மா
    இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்து கொண்டேன்
    வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்
    அன்று சென்ற இளம் பருவம் அது என்ன என்ன மனம் நிறையும்
    அன்று இழந்தது மீண்டும் என்தன் கையில் கிடைத்தது வரமே
    அதை கைப்பிடித்தே கடந்து செல்வேன் கலக்கம் இல்லை

    Truly a very soulful and sweet composition and once in a lifetime composition!!!

  10. பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி குங்குமம் வந்ததம்மா – அழகி – சாதனா சர்கம், குழுவினர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s