#RajaChorusQuiz 406

#RajaChorusQuiz 407

இந்த வார இறுதிக்கு என்று இரண்டு பாடல்களை எடுத்துவிட்டுப் பார்த்தால் இரண்டு பாடல்களின் முதல் அடிகளில் கன்னிப்பொண்ணு என்ற சொல் வந்திருப்பது தெரிந்தது. அதனால் அதுவே தலைப்பானது.

இரண்டு பாடல்களில் ஒன்று கார்த்திக் நடித்த படம், இன்னொன்று சத்யராஜ் நடித்த படம். மனோ, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி, பி.சுசீலா என்று இரண்டு பாடல்களிலும் இரு வேறு பாடல் ஜோடி (இங்கே குழப்பிக் கொடுத்திருக்கிறேன்).

ஒரு படத் தலைப்பு வீர விளையாட்டு, இன்னொன்று ஒரு பெண்ணின் பெயர் தாங்கியது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 406

பாடல்: கன்னிப் பொண்ணு கை மேலே

பாடியவர்கள்: பி.சுசீலா, மலேசியா வாசுதேவன், குழுவினர்

படம்: நினைவெல்லாம் நித்யா

#RajaChorusQuiz 406
பாடல்: எத்தனையோ கன்னிப் பொண்ணு

பாடியவர்கள் : மனோ, ஜானகி, குழுவினர்

படம் : ஜல்லிகட்டு

 

 

Advertisements