#RajaChorusQuiz 409 இந்தியா வந்து கொண்டாட்டம் 

#RajaChorusQuiz 409

போலீஸ் படத்தில் இருந்து ஒரு பைலா பாட்டு, எஸ்.ஜானகி, குழுவினரோடு பின்னியிருக்கிறார்

ஜெயம் ஜெயமென்று பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 410

பாடல்: பட்டு நிலா மெட்டெடுத்து
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : வால்டர் வெற்றிவேல்

 

 

Advertisements

33 thoughts on “#RajaChorusQuiz 409 இந்தியா வந்து கொண்டாட்டம் 

  1. பாட்டு நிலா மெட்டெடுத்து/வால்டர்வெற்றிவேல்

  2. எ.பி மன்னிக்கவம்.பட்டு நிலா மெட்டெடுத்து:)

  3. பட்டு நிலா மெட்டெடுத்து – வால்டர் வெற்றிவேல்

  4. பாடல் “பட்டு நிலா மெட்டெடுத்துப் பாடுவது பைலா ஹோய்”. படம் வால்டர் வெற்றிவேல் (1993).

  5. பட்டு நிலா மெட்டெடுத்து – வால்ட்டர் வெற்றிவேல்
    @Qatarseenu

  6. பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைலா ஹொய்
    இங்கு பக்கம் வந்து பம்பரமாம் ஆடுவது ஸ்டைலா ஹொய்
    கோழி சத்தம் கேட்கும் வரை
    இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்லை அடி ஹொய்…
    எஸ். ஜானகி
    வால்டர் வெற்றிவேல்

  7. “பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது.” ஜானகியம்மா& குழுவினர் குரல்களில் “வால்டர் வெற்றிவேல்” படப்பாடல்.

  8. வால்டர் வெற்றிவேல் – பட்டுநிலா மெட்டெடுத்து

  9. பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது-வால்டர் வெற்றிவேல்-@shafi555

  10. வால்டர் வெற்றிவேல் படத்திலிருந்து பட்டு நிலா மெட்டெடுத்து பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s