#RajaChorusQuiz 413

#RajaChorusQuiz 414

இந்த வார இறுதியை அலங்கரிப்பது பாக்யராஜ் படமொன்றிலிருந்தும், பார்த்திபன் படமொன்றிலிருந்தும் பாடல்கள்.

இரண்டு படங்களிலும் இருவரும் தெனாவெட்டோடு நடித்திருப்பார்கள். ஒன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர், இன்னொன்று மின்மினி, குழுவினர் பாடும் பாட்டு.

பதிலோடு வரும் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

#RajaChorusQuiz 413

பாடல் :  அட உட்டாலக்கடி உட்டாலக்கடி பாட்டிருக்குது

படம்: உள்ளே வெளியே

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்

#RajaChorusQuiz 414

பாடல் : வாடி என் செங்கமலம்

படம்: ராசுக்குட்டி

பாடியவர்கள் : மின்மினி,  குழுவினர்

 

Advertisements