#RajaChorusQuiz 420

#RajaChorusQuiz 421

இன்று இடம்பெறும் பாடல்கள் சித்ரா தனித்தும் இணைந்தும் பாடியவை.  தனித்துப் பாடிய பாடல் திரைக்கு வந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடும் பாடல் இடம்பெற்ற படம் இன்னும் வெளிவரவில்லை.

சித்ரா தனித்துப் பாடிய படம் சுரேஷ், நதியா நடிக்க புகழ்பெற்ற இயக்குநர் இயக்கத்தில் இனிதாய் வந்தது.

வெளிவராத ஜோடிப்பாடல் இடம்பெற்ற படம் இளையராஜாவின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இயக்கி இன்னொரு குடும்ப உறுப்பினர் நாயகனாக நடித்தது.

பாடல்களோடு திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 420

பாடல்: சிட்டுப் போலே மெட்டுப் போலே
பாடியவர்கள்: சித்ரா, குழுவினர்
படம் : இனிய உறவு பூத்தது
http://www.youtube.com/watch?v=Gm1tMU0y0y4&sns=tw via

#RajaChorusQuiz 421

பாடல்: கொக்கோ ஹ கொக்கரக் கொக்கோ
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : பூஞ்சோலை

 

Advertisements