#RajaChorusQuiz 422 சும்மா முறைக்காதீங்க

#RajaChorusQuiz 422

இந்த வாரத்தை ஆரம்பித்து வைக்க மலேசியா வாசுதேவன் குழுவினர் வருகின்றார்கள்.

பாடலின் ஆரம்பமே சேர்ந்திசைக் குரல்களோடு ஆரம்பிக்கிறது. விஜய்காந்த் நடித்த படம்,

கடல் இருந்தால் இது உண்டே என்ன என் சத்தம் கேக்குதா 😉

பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 422

பாடல்: பார்க்குறதும் மொறைக்கிறதும்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், குழுவினர்
படம் : அலை ஓசை

 

Advertisements

31 thoughts on “#RajaChorusQuiz 422 சும்மா முறைக்காதீங்க

  1. பாக்கறதும் மொறைக்கறதும் சரியில்ல….=அலைஓசை.

  2. பாக்கிறதும் முறைக்கிறதும் – அலை ஓசை
    @Qatarseenu

  3. பாக்குறதும் மொறைக்கறதும் சரியில்ல/அலைஓசை

  4. படம்-அலைஓசை
    பாடல்-பாக்குறதும் முறைக்கிறதும் சரியில்ல..

  5. பார்க்கிறதும் மொறைக்கிறதும் சரியில்ல
    கண்ண சாய்க்கிறதும் ஏய்க்கிறதும் சரியில்ல….
    மலேசியா வாசுதேவன்
    அலைஓசை

  6. பாக்குறதும் முறைக்குறதும் சரியில்ல- அலைஓசை @shafi555
    முதல் முறை கேக்குறேன். பூஞ்சோலை,முடிவல்ல ஆரம்பம்,பங்காளி படங்களின் பாடல்வரிசையில் இதுவும் முதல் முறை

  7. “பார்க்கறதும் முறைக்கிறதும் சரியில்ல ” வாசுதேவர் & கோரஸ் குரல்களில் “அலை ஓசை” படப்பாடல்.

  8. பார்க்குறதும் முறைக்குறதும் சரியில்ல – அலை ஓசை

    Super fun song! I always love these kind of songs. This genre lies exactly between kuththu and a folk melody which none other than Maestro could compose. Orchestration is terrific. especially the rapid flute plays.

  9. அலை ஓசை படத்திலிருந்து பாக்குறதும் முறைக்கிறதும் சரியில்ல பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s