#RajaChorusQuiz 424

இசையோடு சம்பந்தப்பட்ட பெயரைத் தலைப்பாகக் கொண்ட, இளைய திலகம் நடித்த படத்தில் இருந்து ஒரு பாட்டு.

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இந்தப் பாடலின் ஒலித்தரம் குன்றி இருந்தாலும் போட்டியில் இருந்து ஒதுக்க மனமில்லை என்பதால் கொடுக்கிறேன்.

பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 424

பாடல்: வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : ராகங்கள் மாறுவதில்லை

Advertisements