#RajaChorusQuiz 425 ஆடுது பாடுது

#RajaChorusQuiz 425

மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில் இடம்பெறுகின்றது.

கொள்ளைக்காரன் ஒருவனை மையமாக வைத்து எடுத்த படம், இதில் நாயகனாக நடித்தவர் பின்னாளில் தன் மகனை வைத்து அதே படப் பெயரின் இரண்டாம் பாதியோடு எடுத்திருந்தார்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 425
பாடல்:  ஆடுதடி ஆடுதடி
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : மலையூர் மம்பட்டியான்

 

Advertisements

28 thoughts on “#RajaChorusQuiz 425 ஆடுது பாடுது

  1. ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே=மலையூர்மம்பட்டியான்.

  2. ஆடுதடி ஆடுதடி உச்சத்தி்லே வச்ச குடம்
    பாடுதடி பாடுதடி தூத்துக்குடி முத்துச்சரம்..
    மலேசியா வாசுதேவன் & எஸ். பி. ஷைலஜா
    மலையூர் மம்பட்டியான்

  3. “ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வச்ச கொடம் “ வாசுதேவர், SPS & கோரஸ் குரல்களில் “மலையூர் மம்பட்டியான்” படப்பாடல்.

  4. ஆடுதடி ஆடுதடி உச்சத்துலே வச்ச குடம்… – மலேசியா வாசுதேவன் & சைலஜா – மலையூர் மம்பட்டியான்

  5. ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்சக் குடம் – மலையூர் மம்பட்டியான்

    அப்படியே ஒரு எட்டு ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருந்தது. நன்றி! 😀

  6. மலையூர் மம்பட்டியான் படத்திலிருந்து ஆடுதடி ஆடுதடி பாடல்.

  7. ஆடுதடி ஆடுதடி உச்சத்தில வச்ச குடம்/மலையூர் மம்பட்டியான்

  8. பாடல் “ஆடுதடி ஆடுதடி உச்சத்திலே வெச்ச குடம்”. படம் மலையூர் மம்பட்டியான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s