#RajaChorusQuiz 427 & 428 மாமியாரும் மணமகளும்

#RajaChorusQuiz 427

#RajaChorusQuiz 428

ஒரு பாடலை அருண்மொழி குழுவினரும், இன்னொரு பாடலை மலேசியா வாசுதேவனுடன் அருண்மொழி குழுவினரும் பாடுகின்றார்கள்.

சுளையாகக் க்ளூ கொடுத்திருக்கிறேன் இதுக்கு மேல கேட்டா கொன்னே புடுவேன் 😉

அருண்மொழி பாடும் பாடல் ஆங்கில வரிகளோடு ஆரம்பத்தில் இருப்பதால் இந்தப் பாடலின் பதிலை ஆங்கிலத்தில் எழுதுவதும் ஏற்கப்படும்.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு முன்னதாக வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 427

பாடல்: ஒரு ஜான் வயித்துக்கு
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், அருண்மொழி குழுவினர்
படம் : மாமியார் வீடு

http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Mamiyaar%20Veedu/Oru%20Jann%20Vaithukku%20-%20TamilWire.com.mp3v

#RajaChorusQuiz 428

பாடல்: Hey tell me tell me
பாடியவர்கள்: அருண்மொழி, குழுவினர்
படம் : மணமகளே வா

 

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 427 & 428 மாமியாரும் மணமகளும்

  1. mAmiyAr veedirukku – mAmiyAr veedirukku. ennai thodarndhadhu is a fav from this album.

    Tell me tell me tell me oh my love – Manamgale Vaa

  2. 428. டெல் மீ டெல் மீ – மணமகளே வா
    429. மாமியார் வீடுஇருக்கு – மாமியார் வீடு

  3. 427/500 – ஒரு ஜான் வயித்துக்கு வழியின்றி தினம் தினம் ஜனங்களும் துடிக்குதடா…
    மலேசியா வாசுதேவன்
    மாமியார் வீடு

    428/ 500 – ஹே டெல் மீ டெல் மீ டெல் மீ ஓ மை லவ்
    டு யூ லவ் மீ லவ் மீ லவ் மீ ப்ளீஸ் டெல் நீ நவ்… -அருண்மொழி
    மணமகளே வா

  4. 427-ஒரு ஜான் வயித்துக்கு/மாமியார் வீடு 428- டெல் மீ டெல் மீ ஓ மை லவ்/மணமகளே வா

  5. 427: மாமியார் வீடு படத்திலிருந்து ஒரு ஜான் வயித்துக்கு பாடல்.

    428: மணமகளே வா படத்திலிருந்து Tell Me Tell Me பாடல்.

  6. #427/500: “ஒரு ஜான் வயித்துக்கு வழியின்றி தினம் தினம்..” வாசுதேவர், அருண்மொழி & கோரஸ் குரல்களில் “மாமியார் வீடு“ படப்பாடல்.

    #428/500: “(Hey) Tell me Tell me Tell me oh my love…do you love me love me love me please tell me now…” அருண்மொழி & கோரஸ் குரல்களில் “மணமகளே வா” படப்பாடல்.

  7. 427 – ஒரு ஜான் வயித்துக்கு வழியின்றி தினம் தினம் ஜனங்களும் துடிக்குதடா… –
    மலேசியா வாசுதேவன் –
    மாமியார் வீடு

    428- Hey
    Tell me tell me tell me
    oh my love
    do you love me love me love please tell me now… – அருண்மொழி – மணமகளே வா

  8. முதல் பாடல்: ஒரு ஜான் வயித்துக்கு
    படம்: மாமியார் வீடு
    இரண்டாவது பாடல்: Tell me tell me tell me.. Oh my love
    படம்: மணமகளே வா

  9. ஒரு ஜாண் வயித்துக்கு வழியின்றி=மாமியார்வீடு
    Tell me tell me.oh my love.=மணமகளே வா

  10. 427: ஒரு ஜான் வயத்துக்கு /மாமியார் வீடு
    428: Tell me (ஜாடை கொண்டு)மருமகளே வா

  11. 427. ஒரு ஜான் வயதுக்கு வழியின்றி தினம் தினம் ஜனங்களும் துடிக்குதடா – மாமியார் வீடு – மலேசியா வாசுதேவன், அருண்மொழி, குழுவினர்
    428. Tell Me Tell Me Tell Me O My Love – மனமகளே வா – அருண்மொழி, குழுவினர்

  12. ஒரு ஜாண் வயித்துக்கு – மாமியார் வீடு
    Tell me tell me – மணமகளே வா வா

    @Qatarseenu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s