#RajaChorusQuiz 430 வந்தாச்சு மாலை நேரம்

#RajaChorusQuiz 430

இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த படம், மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகின்றனர். கோழி கூவுது நாயகன்களில் ஒருவர் தான் இந்தப் படத்தின் நாயகன்.

கூட நடித்தது கிராமராஜனின் வாழ்க்கைத் துணையாக இருந்தவர்.

பாடலோடு வருக.

மன்னிக்கவும் மக்கள்ஸ் ஆரம்பத்தில் இயக்குநர் பெயர் கங்கை அமரன் என்று தவறுதலாக இடம்பெற்று விட்டது.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 430

பாடல்: மாலை வந்ததும்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்
படம் : உரிமை

Advertisements

25 thoughts on “#RajaChorusQuiz 430 வந்தாச்சு மாலை நேரம்

  1. mAlai vandhadhum un nYAbagam. MV is just excellent in this song esp I like the part ‘vAzndhu pArkkalAm vA’ and the charanams. This album was introduced by Rex Arul in the first season of 365RajaQuiz. He gave the 2nd interlude is a typical retro style.

    malarE nalamA by KJJ-SJ, anbE anbE by Chithra are lovely n fav songs from this album.

  2. மாலை வந்ததும் உன் நியாபகம்
    ராசி ஆனது என் ஜாதகம்
    ஆசை ஆயிரம் கூடும் நேரம் பாடும் நேரம் ஆடுகின்ற காதல் நாடகம்
    வாழ்ந்து பார்க்க வா வா
    வாட்டம் தீர்க்க வா….
    மலேசியா வாசுதேவன்
    உரிமை

  3. “மாலை வந்ததும் உன் ஞாபகம்..” வாசுதேவர் & கோரஸ் குரல்களில் “உரிமை” படப்பாடல்.

  4. மாலை வந்ததும் உன் ஞாபகம் ராசியானது என் ஜாதகம் – உரிமை

    I thought this film was directed by Ramanarayanan, but produced by Gangai Amaran. Lovely song! Brings back my school days. Still the song is as fresh as I listened during that time, one main reason being the quality of acoustic instruments, the depth in the melody, and of course my adolescence 😉

  5. உரிமை படத்திலிருந்து மாலை வந்ததும் உன் ஞாபகம் பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s