#RajaChorusQuiz 432 தேவதை வந்தாள்

#RajaChorusQuiz 432

இன்று வருவது தெலுங்குப் படமொன்றின் மொழி மாற்றுப் படப் பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் கலக்கும் பாட்டு.

பாடலோடு வருக.
ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 432

பாடல்: கண் கண்டதோ
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : காதல் தேவதை

Advertisements

26 thoughts on “#RajaChorusQuiz 432 தேவதை வந்தாள்

  1. மறக்குமா எழும் மலரைக் காற்று மறக்குமா==காதல்தேவதை

  2. கண் கண்டதோ இதோ மஹோத்ஸ்வம்….
    எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
    காதல் தேவதை

  3. ” கண் கண்டதோ ஏதோ மஹோல்சவம்..” ” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “காதல் தேவதை” படப்பாடல்.

  4. கண் கண்டதோ ஏதோ மகோத்சவம் – காதல் தேவதை (அந்தாலலோ அஹோ மஹோதயம் பூலோகமே நவோதயம் – ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி)

    மனசு எடோ வெள்ளிபோட்டிந்தி! மனசு சிறகடித்து பறக்கிறது. சொக்கவைக்கும் பாடல், இசை. எந்தகாலத்தில் கேட்டாலும், அதி நவீன இசை. படத்திற்கும் அதன் தலைப்பிற்கும் இதைவிட சிறப்பான இசை தேவலோகத்தில் கூட கேட்க முடியாது. மனிதர்கள் ஒருவரும் தேவலோகத்தை பார்த்ததில்லை (அது இல்லை என்பது வேறு 😉 ), ஆனால் இந்த படப் பாடல்கள் மூலம் நாம் அங்கே இருப்பதை உணரலாம். அதேபோல் நாம் தேவலோக இசை எப்படி இருக்கும் என்று யாரும் கேட்டதில்லை, இசைஞானி ஒருவரே இந்த பிரபஞ்சத்தை (Not just this world) தாண்டிய இசையை தரமுடியும் என்பதற்கு இந்த படப்பாடல்கள் ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

  5. காதல் தேவதை படத்திலிருந்து கண் கண்டதோ பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s