#RajaChorusQuiz 462 & 463 இரு பெண் குரலிசை

#RajaChorusQuiz 462

#RajaChorusQuiz 463

வார இறுதியில் இடம்பெறும் பாடல்களில் ஒன்று சித்ரா, இன்னொன்று எஸ்.பி.சைலஜா குழுவினரோடு பாடும் பாடல்கள்.

ஒரு படத்தை இயக்கியது விசு, இந்தப் படத்தின் தலைப்பு முகூர்த்தம் நெருங்கியவுடன் ஐயர் சொல்லும் வார்த்தைகளில் ஒன்று.

இன்னொரு படப் பாடல் விஜய்காந்த், பானுப்பிரியா ஜோடி நடித்த படத்தில் இருந்து வருகின்றது, பூவை பூவுன்னும் சொல்லலாம் இப்பிடியும் சொல்லலாம் 😉

பாடல்களோடு வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 462

பாடல்: வெச்சான் வெச்சான்
பாடியவர்கள் : சித்ரா, குழுவினர்
படம் : சிறையில் பூத்த சின்ன மலர்

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 463

பாடல்: கண்டாங்கி சேகை தங்கமே
பாடியவர்கள் : எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : கெட்டி மேளம்

Advertisements

#RajaChorusQuiz 461 தொட்டால் தொடரும்

#RajaChorusQuiz 461

எஸ்.ஜானகி குழுவினரோடு பாடும் இன்றைய பாடல் இதே படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களிலும் இருக்கின்றது.

சத்யராஜ் & மணிவண்ணன் கூட்டணியில் வந்த இந்தப் படத்தில் நாயகன் இன்னொருத்தர்.  மலேசியா வாசுதேவனும் நடித்திருக்கிறார்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 461

பாடல்: சும்மா தொடவும் மாட்டேன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : முதல் வசந்தம்

#RajaChorusQuiz 460 சிக்கிக்கிச்சு பாட்டு

#RajaChorusQuiz 460

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக.

சத்யராஜ், பி.வாசு இயக்கத்தில் நடித்த படமிது. எம்.ஜி.ஆர் ரசிகராச்சே படத்தின் தலைப்பிலும் அதே வாடை.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஏ சிக்குன்னு இழுக்குது

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

படம்: வாத்தியார் வீட்டுப் பிள்ளை

 

 

#RajaChorusQuiz 459 கங்கை அமரன் கோஷ்டி

#RajaChorusQuiz 459

கங்கை அமரனும், சித்ராவும் கோஷ்டியோடு பாடும் ஒரு அட்டகாஷ் பாடல் இன்று வருகின்றது.

புதுமுகங்கள் நடித்த படத்தின் தலைப்பில் கடலலை உண்டே 😉

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 459

பாடல்: சாமிய வேண்டிக்கிட்டு
பாடியவர்கள் : கங்கை அமரன், சித்ரா, குழுவினர்
படம் : கவிதை பாடும் அலைகள்

#RajaChorusQuiz 458 கெட்டிகாரன் பாட்டு

#RajaChorusQuiz 458

நேற்றைய பாடலைத் தொடர்ந்து இன்றும் மனோ, எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் பாடல்.

இளைய திலகம் போலீஸ் வேடம் போட்டுக் காவல் காத்த படம் இது.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 458

பாடல்: இதழெனும் மடலிலே
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்
படம் : காவலுக்குக் கெட்டிக்காரன்

#RajaChorusQuiz 457 போடு தாளம் போடு

#RajaChorusQuiz 457

மனோ, எஸ்.ஜானகி, குழுவினரோடு பாடும் பாடலோடு இந்த வாரத் தொடக்கம்.

வி.எம்.சி.ஹனீபா தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் பெயர் வித்தியாசமானது பகலில் தோன்றாத ஒரு சூழல் மாற்றத்தை இணைத்து வந்த தலைப்பு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 457

பாடல்: சடுகுடு சடுகுடு / தாளமென்ன தாளமம்மா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ, குழுவினர்
படம் : பகலில் பெளர்ணமி

#RajaChorusQuiz 455 & 456 கேப்டன் வார இறுதி

#RajaChorusQuiz 455

#RajaChorusQuiz 456

வார இறுதியில் இரண்டு பாடல்களும் விஜய்காந்த் நடித்த திரைப்படங்களில் இருந்து இடம்பெறுகின்றன.

ஒரு படத்தின் நாயகி கெளதமி இன்னொன்றில் ஷோபனா.

பாடல்களோடு வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 455

பாடல்: தேவி தேவி நீ என் தேவி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : தர்மம் வெல்லும்

#RajaChorusQuiz 456

பாடல்: இனிமேல நல்ல நேரம் தான்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், உமா ரமணன், குழுவினர்
படம் : பொன்மனச் செல்வன்