#RajaChorusQuiz 434

#RajaChorusQuiz 435

இயக்குநர் களஞ்சியம் இயக்கிய இரண்டு படங்களோடு வார இறுதிப் பாடல்கள்.  இரண்டிலும் ஒரே நாயகி.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் ஒரு மணிக்கு முன்னதாக வாருங்கள்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 434

பாடல்: பூ நிலவொண்ணு சிரிக்குது
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : கிழக்கும் மேற்கும்
#RajaChorusQuiz 435

பாடல்: சாமி கொடுத்த வரம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : பூமணி

Advertisements