#RajaChorusQuiz 436

விக்ரம் நடித்து இசைஞானி இளையராஜா இசையமைத்த படத்தின் பாடலொன்றின் தலைப்புத் தான் இந்தப் படத்தின் தலைப்பு. இரண்டு படங்களிலும் ஒரே இயக்குநர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 436
பாடல்: உன்னைத் தேடி வெண்ணிலா
பாடியவர்கள் : ஹரிஹரன், குழுவினர்
படம் : என் மன வானில்
Advertisements