#RajaChorusQuiz 437 பிரேம கீதம்

#RajaChorusQuiz 437

தெலுங்கில் இருந்து மொழி மாற்றப்பட்ட படத்தில் இருந்து இன்றைய பாடல்.

ரஜினிக்கு சூப்பர் டூப்பர் படமொன்றைக் கொடுத்த இயக்குநர் இயக்கியது,

வெங்கடேஷ் நடித்த படமிது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்


#RajaChorusQuiz 437
பாடல்: கத்துது கத்துது கோயில் புறா
பாடியவர்கள் : பி.சுசீலா, குழுவினர்
படம் : அன்பு சின்னம்
 http://www.youtube.com/watch?v=-q2311M2e_c&sns=tw
Advertisements

22 thoughts on “#RajaChorusQuiz 437 பிரேம கீதம்

  1. கத்துது கத்துது கோயில் புறா கண்ணுல கண்ணுல ஏனோ கணா….
    பி. சுசீலா
    அன்பு சின்னம்

  2. கத்துது கத்துது கோயில் புறா. =அன்புச்சின்னம்

  3. கத்துது கத்துது கோயில் புறா/அன்பு சின்னம்

  4. kathudhu kathudhu kOyil puRA from anbu chinnam.

    Original Telugu is Prema. eenAdE edhO aiyyindhi is an all time fav song which is a big hit in Hindi also – sAthiyA tunE kyA kiyA. Today only heard the Tamil version of this song AathAdi edhO AasaigaL and I don’t want to listen in Tamil anymore. Cos of Mano 😦

  5. கத்துது கத்துது கோயில் புறா – அன்புச் சின்னம் – பி. சுஷீலா, குழுவினர் (எக்கட எக்கட போதாவு ரா – பிரேமா)

    Lovely song! I think it is S.P. Shailaja in Telugu. Very seductive song.

  6. அன்புச் சின்னம் படத்திலிருந்து கத்துது கத்துது பாடல்.

  7. “கத்துது கத்துது கோயில் புறா..” சுசீலாம்மா & கோரஸ் குரல்களில் “அன்பு சின்னம்” படப்பாடல்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s